இன்று உலகமே கதிகலங்கியிருப்பது புதிதாக தோன்றம் பெற்றிருக்கும் உயிர்கொல்லியான கொரோனா வைரஸினால் என்றால் மிகையாகாது, இந்த உயிர்கொல்லி பலரது உயிர்களைக் காவுகொண்டாலும் பல நல்லவிடயங்களை இந்த மானிடர் சமூகத்தில் விதைத்துள்ளது என்று சொல்வதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன். இந்த உயிர்கொல்லி வைரஸ் நம்மிடம் தொற்றாமலும் தொற்றியவர்களிடமிருந்து ஏனையவர்கலுக்கு பரவாமலும் இருக்க சில் ஆலோசனைகளை முன்வைக்கிறேன்
01. கொரோனாவை நாம் நிறுத்த முடியாது
எதிர்வரும் வருடத்திற்குள் இது எங்களில் பொரும்பாலா…
இறைவனால் எமக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அருட்கொடைகளில் ஆரோக்கியம், ஓய்வு நேரம் மிகவும் பிரயோசமனாகப் பயன்படுத்தப்பட வேண்டியவை. இப்போதிருப்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் வினவினால் நேரமில்லை, நேரம் போதாது என்பதே பதிலாகும். ஒருவருக்கு ஓய்வுநேரமும் ஆரோக்கியமும் இணைந்து கிடைக்கும் காலம் வெகு சொற்பம், நிலையற்ற , நிம்மதியற்ற இந்த உலகிற்காக இரவு பகல் பாராது எமது பெறுமதியான வினாடிகளை செலவளிக்கின்றோம். பலர் என்ன நோக்கத்திற்காக வினாடிகளை செலவிட்டனரோ அதனை அடையுமுன்னரே மண்ணில் புதையுண்ட…
மேலும் படிக்கநண்பன் கவிஞர் அகமது ஃபைசல் இன் #வலது_கால்_புன்னகை கவிதை நூல் இன்ஷா அல்லாஹ் நாளை பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெறவிருக்கின்றது
நண்பருக்கு வாழ்த்துக்கள்
எல்லோரும் கட்டாயம் வருகைதருமாறு நண்பன் சார்பாக அழைக்கின்றேன்
சில நிமிடங்கள் தாமதியுங்கள் – சிந்தியுங்கள் தனக்காகவும் தங்களது குடும்பங்களுக்காகவும் அயராது வெளிநாடுகளில் பாடுபடும் நண்பர்களே நீங்கள் அங்கு ஹலாலான முறையிலேயே பொருளீட்டுகின்றீர்கள் என்று நல்லெண்ணம் வைக்கின்றேன். நீங்கள் உங்களுடைய இரத்தத்தை வியர்வையாக்கி, மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பல இன்னல்களைச்சகித்து பல வருடகாலமாக பொருளீட்டுகின்றீர்கள், நல்லது உங்களுடைய அப்படியான ஹலாலான பொருளீட்டலில் அல்லஹூத்தாலா பறகத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த வேண்டும். நீங்கள் அப்படி சிரமப்ப…
மேலும் படிக்கநான்
நம் பக்கத்து வீட்டாரிடமும்
இரண்டு வீட்டிற்கப்பாலுள்ள
மாமாவிடமும்
தெரு சந்தியில் இருக்கும் நம்
கடைசி தங்கச்சியிடமும்
அடுத்த தெருவில் இருந்த
மதினியிடமும்
உங்க பாஸ்போர்ட் தேடி உங்க
மாமியார் வீடு செல்ல,
பாஸ்போர்ட் எதற்கு
மாமி வினவ
மாமியிடமும் தகவல் சொன்ன போதும்
ஏன் தொலைபேசியில்
தகவல் கேட்ட இளைய மச்சானும்
சகோதரியும்…
கொழும்பிலிருந்து வந்துகொண்டிருக்கும்
உங்களைப் பற்றி நீங்கள் ஆசையாய்
தங்கும் மர்கசில் மசூரா செய்யும் போது
கூடியிருந்தவர்கள்…
இவர்களெல்லாம் விம்மியும்
கதறியும் கண்ணீர் வ…
வீதியில் விழத் தவறிய மழைத்துளி
என்னோடு பயணிக்கின்றது
பேரூந்தில்,
சுற்றிலும் குளிர்
எனக்கும் மழைத்துளிக்குமான
நெருக்கம் குளிரை
இதமாக்கியது
உறவுகொண்டுவிட்டேன்
மழைத்துளியுடன்.
இப்போது எங்களுக்கு குழந்தைகள்
இரண்டு,
மண்வெட்டியுடையோர்
மழை தேடி
என் குழந்தைகளை அழைக்கின்றனர்
வெளியே வந்த நான்
குழந்தைகள் வேட்டைக்கு என்கிறேன்
காட்டில் உரத்த மழை...
சமூகத்தின் மூத்த பிரஜை எனும் அந்தஸ்த்தைக் கொடுத்து எனது தந்தையை கௌரவித்திருக்கின்றார்கள் அரச சமூக சேவைகள் திணைக்களத்தினர்
எனது தந்தையுடன் சேர்ந்து இந்த கௌரவம் இன்னும் சிலருக்கும் வழங்கப்பட்டது
அனைவரையும் வாழ்த்துகின்றேன்
நேற்றிரவு உறங்க
நினைத்து
மரணித்துவிட்டேன்
நான் மரணித்ததையறியாத
உறவுகள் வழமைபோல்
காலைத் தேனீருக்காய் எனை
எழுப்புகின்றனர்
மரணித்ததை நிரூபிக்கும்
நிர்ப்பந்தத்தில் நான் ...
யாரோ சிலர் நல்லவர்களுக்கு
மரணமில்லையென்று
பேசிக்கொள்வது
என் காதுகளில் ஒலிக்கிறது...
எல்லாமுமே கணனி மயப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நவீன உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாகிக்கொண்டேயிருக்கின்றது. வளர்ந்துகொண்டேயிருக்கும் தொழில்நுட்பத்திற்கு தகுந்தாற் போல் நம்மை நாமும் வளர்த்துக்கொள்வதென்பது தவிர்க்க முடியதவொன்றாக இருக்கின்றது. இப்படி தொழில்நுட்பத்திற்கு இணைந்ததாக நம்மை நாம் மாற்றிக்கொள்ளுதல் சாத்தியமாவது அதிக வருமானமீட்டும் வர்க்கத்தினரிடம் மட்டுமேயாகும். பண முதலைகளாகக் காணப்படும் இவர்கள் உலகில் அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான தொழில்நுட்ப வளர்…
மேலும் படிக்கபொதுவாக நாவல்களில் அதிகளவு நாட்டமில்லை, தமிழகம் ஓரளவுக்குப் பழக்கப்பட்டிருந்தாலும் எனது தேசத்து நாவல்களில் பதுமராகம் புதிதாக சுவைக்கும் நாவல், நாவல் கையில் கிடைத்த தினம் அட்டைப்படம், அதற்கடுத்ததாய் உள்ள நாவல் பற்றிய தகவல்கள் அடங்கிய இரண்டு பக்கங்களையுமே சுவைக்க முடிந்தது, அட்டைப்படத்தைப் பார்த்தவுடனேயே உள்ளே இருக்கும் சரக்கு எப்படியாய் இருக்கும் என்பதைப் புரிந்துக்கொள்ள முடிந்தது. பின்னர் இரண்டு நாட்களின் பிற்பாடு நாவலை சுவைக்க ஆரம்பித்தேன், பெரிதாக நாட்கள் தேவைப்படவில்லை, …
மேலும் படிக்க
Social Plugin