Looking For Anything Specific?

ads header

சமூகத்தின் மூத்த பிரஜை


சமூகத்தின் மூத்த பிரஜை எனும் அந்தஸ்த்தைக் கொடுத்து எனது தந்தையை கௌரவித்திருக்கின்றார்கள் அரச சமூக சேவைகள் திணைக்களத்தினர்
எனது தந்தையுடன்  சேர்ந்து இந்த கௌரவம் இன்னும் சிலருக்கும் வழங்கப்பட்டது
அனைவரையும் வாழ்த்துகின்றேன்



Post a Comment

0 Comments