பொதுவாக பெண்கள் தங்களை அழகு படுத்துவதில் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். மிகவும் நுணுக்கமாகவும் அதிக சிரத்தையெடுத்தும் தங்களை அழகுபடுத்திக் கொள்வார்களாம் இதுவும் கேள்விப் பட்டதுதான் :P. பெண்கள் அழகுபடுத்தும் உறுப்புக்களில் நகமும் பிரதானமானதாம் (சரிதானங்கோ நான் சொல்லுறது). சிலர் ரசிக்கும் படியாக தங்கள் நகங்களை அழகுபடுத்துவார்கள். சிலர் நகங்களை அழகுபடுத்துகிறோம் என்று கூறி சம்பந்தமே இல்லாத நிறங்களைப் பூசிக்கொண்டு எம்மை பயம் காட்டுவார்கள்.
இன்று உங்க…
மக்கள்ஸ் நலமோ....... மீ ரொம்ப ரொம்ப பிஸி.... உங்க பக்கம் தலைகூட காட்டமுடியல்ல சின்ன சின்னதா நேரம் கிடைக்கும் போது உங்ககிட்ட வந்து போய்க்கிட்டுத்தான் இருக்கிறேன் (ஹூம்ம்ம்ம்ம் இதைக் கூட ஸ்பீக்கர் போட்டுச் சொல்ல வேண்டியதாக் கிடக்கு ).......:P
விரைவில் வேகமாக உங்கள் பக்கம் திரும்புகிறேன்...
ஐயோ ஐயோ..... மூச்சு வாங்குதே ஒரு கரட்டுத்தான் திருட்டுத் தனமா சாப்பிட்டேன். அதுக்காக இப்பிடியா.... எங்கப்பன ரஜனிபடம் பார்க்க விட்டது தப்பாப் போச்சே......
பயபுள்ளைக்கு இன்னா தைரியம்பா...........…
சமூகம்
Social Plugin