மக்கள்ஸ் நலமோ....... மீ ரொம்ப ரொம்ப பிஸி.... உங்க பக்கம் தலைகூட காட்டமுடியல்ல சின்ன சின்னதா நேரம் கிடைக்கும் போது உங்ககிட்ட வந்து போய்க்கிட்டுத்தான் இருக்கிறேன் (ஹூம்ம்ம்ம்ம் இதைக் கூட ஸ்பீக்கர் போட்டுச் சொல்ல வேண்டியதாக் கிடக்கு ).......:P
விரைவில் வேகமாக உங்கள் பக்கம் திரும்புகிறேன்...
ஐயோ ஐயோ..... மூச்சு வாங்குதே ஒரு கரட்டுத்தான் திருட்டுத் தனமா சாப்பிட்டேன். அதுக்காக இப்பிடியா.... எங்கப்பன ரஜனிபடம் பார்க்க விட்டது தப்பாப் போச்சே......
பயபுள்ளைக்கு இன்னா தைரியம்பா............ நீ நல்லா வருவடா ஏரியா தாதாவா...
நீ தாண்டா எங்க வாரிசு...... நம்ம குல பெயர காப்பாத்த நீ மட்டுமே போதும்... சின்ன வயசில நான் கூட இப்பிடித்தான் இருந்தேன் எங்கிறத மட்டும் யாரிட்டயும் சொல்லிடாதே...
இந்தப் பூனையும் பால் குடிக்குமென்று பார்த்தா ..... ரொம்பப் பெரிய ஆப்பா வைக்குதே..... நீங்க எவ்வளவுதான் அடிச்சிக் கேட்டாலும் அது என் சூ என்கிறத சொல்லவே சொல்ல மாட்டேன்....
கட்டையில போற வயசில இது உனக்குத் தேவையா பாட்டி தேவையா...?
21 Comments
தலைப்பும் படங்களும் கவிதை ..
ReplyDeleteபசங்களுக்கு என்ன ஒரு தைரியம்...!
ReplyDeleteநீங்களும் பதிவுலகில இருக்கீங்கன்னு காண்பிக்க இப்பிடியா.. அவ்.. . முடியல்ல......:)))
ReplyDeleteரசிக்க வைத்தன சிரிக்க வைத்தன! நன்றி!
ReplyDeleteஇப்படியாவது அடிக்கடி இருப்பதை உறுதி படுத்துங்கப்பா.
ReplyDeleteFacebook fever for cats too...-:)
ReplyDeleteபடங்களை பார்த்து ரசித்தேன். அதிலயும் குட்டி பையன் பாம்புவோடு இருக்கும் ஃபோட்டோ..,,, பதறுது நமக்கு. பெத்தவங்களுக்கு ப்டம் எடுத்தவருக்கும் எப்படி இருந்திருக்கும்?!
ReplyDeleteநல்ல படங்கள்.
ReplyDeleteஎப்புடி.............. எப்புடி .............. உங்களால இப்புடி .............இப்புடி.................... எல்லாம் படம் போட முடியுது, :) :) :) பாட்டி ஆட்டம் சூப்பர்
ReplyDeleteஹ ஹ .........
ReplyDeleteஹ ஹ .........சூப்பர் இப்படியும் பதிவு கொடுக்கலாமா நல்ல இருக்கு
படங்களும் கமெண்ட்ஸும் அருமை
ReplyDeleteஆஹா சூப்பர்ர்.. பூஸாரின் அடாவடித்தனம் சூப்பர்.. சிட்டுவோடு ஏதும் கோபமாக்கும் அதுதான் ஆணி வைக்கிறார்.
ReplyDeleteபாட்டிக்கு கட்டையில் போகும் வயசென ஆர் சொன்னது:) காதில கேட்டால் கலைப்பா:)
வணக்கம் நலமாங்க. எங்களை எல்லாம் நினைவிருக்கா ?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபய புள்ளைய பார்க்கவே எமக்கு உதறுகிறது .
ReplyDeleteசெம கில்லாடி பூனையார்.
நண்பா, நலமா? எப்படி இருக்கீங்க! மகிழ்ச்சி தானே!!! இனி தொடர்ந்து சிந்திப்போம்...
ReplyDeleteயோவ் என்னய்யா ஆளையே காணோம்
ReplyDeleteஎன்னாச்சு ஆத்மா? ரொம்ப நாளா ஆளையே காணோம்??
ReplyDeleteஏன், அடுத்த பதிவிற்கு தாமதம் நண்பா...
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
வணக்கம் சொந்தமே!!!!!!!!!!!சேமம் எப்படி??மிக பெரிய இடைவெளி ஒன்றன் பின் சன்திக்கிறேன்.இங்க வந்து பாததா நீங்களும் இடையில எங்கயோ போயிருந்தீங்க போல தோனுது..!
ReplyDeleteபடங்கள் அருமை.இருந்தா இந்த புீனை போல இருக்கயணுமண்ணே.....!!!!!சந்தி◌ப்போம்.அன்றொரு நாள் அறுகம் குடா வரநேர்ந்தது.அருமை