எல்லாமுமே கணனி மயப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நவீன உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாகிக்கொண்டேயிருக்கின்றது. வளர்ந்துகொண்டேயிருக்கும் தொழில்நுட்பத்திற்கு தகுந்தாற் போல் நம்மை நாமும் வளர்த்துக்கொள்வதென்பது தவிர்க்க முடியதவொன்றாக இருக்கின்றது. இப்படி தொழில்நுட்பத்திற்கு இணைந்ததாக நம்மை நாம் மாற்றிக்கொள்ளுதல் சாத்தியமாவது அதிக வருமானமீட்டும் வர்க்கத்தினரிடம் மட்டுமேயாகும். பண முதலைகளாகக் காணப்படும் இவர்கள் உலகில் அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான தொழில்நுட்ப வளர்…
மேலும் படிக்க இன்றைக்கு சமூக தளங்களில் அதிகமானோரால் பெரிதும் விமர்சனத்துக்குள்ளாகும் வார்த்தையாக ஆபாசம் எனும் சொல் காணப்படுகிறது. இந்தச் சொல்லை மையப் பொருளாகக் கொண்டு பலர் பிழைப்புநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சில இணையத்தளங்கள் ஆபாசத்துக்கு முதலிடம் வழங்குவதன் மூலம் தமது வாசகர்களை தன்னகத்தே வைத்துக் கொள்கின்றது. பெரும்பாலான இணையத் தளங்களில் வெளியாகும் செய்திகளில் எங்கேயாவது ஓர் இடத்தில் ஒரு ஆபாசச் செய்தி இல்லாமலில்லை. இதன் மூலம் வாசகர்களும் ஆபாசத்தை விரும்புகிறார்கள் என்பது புலனாகின்றது.
ப…
எந்தநாடாகட்டும், எந்தமதமாகட்டும் , எந்தசமூகமாகட்டும் , குடும்பத்தினர்உறவுக்காரர்கள்சொந்தபந்தங்கள்நண்பர்கள்எதிரிகள்அயல்வீட்டார்சகோதரர்கள்எனயாரைஎடுத்துக்
சமூகம்
Social Plugin