எல்லாமுமே கணனி மயப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நவீன உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாகிக்கொண்டேயிருக்கின்றது. வளர்ந்துகொண்டேயிருக்கும் தொழில்நுட்பத்திற்கு தகுந்தாற் போல் நம்மை நாமும் வளர்த்துக்கொள்வதென்பது தவிர்க்க முடியதவொன்றாக இருக்கின்றது. இப்படி தொழில்நுட்பத்திற்கு இணைந்ததாக நம்மை நாம் மாற்றிக்கொள்ளுதல் சாத்தியமாவது அதிக வருமானமீட்டும் வர்க்கத்தினரிடம் மட்டுமேயாகும். பண முதலைகளாகக் காணப்படும் இவர்கள் உலகில் அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான தொழில்நுட்ப வளர்…
மேலும் படிக்கஇந்த நவீன உலகத்தில் பேஸ்புக் பற்றி தெரியாதவர்கள் இல்லையென்றே சொல்லாம். புதிதாக இணைய இனைப்பினைப் பெற்றுக் கொள்பவர்கள் கூட முதலில் பேஸ்புக் கணக்கொன்றினைத் திறந்ததுக்குப் பின்னர்தான் தன்னுடைய ஏனைய வேலைகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள். (அப்பிடித்தானே...)
பேஸ்புக்கினால் என்ன நன்மை தீமை இருக்கிறது என்பதை நாம் ஆராய்வது கிடையாது. ஒரு செய்தியை மிகவும் அதிகமானவர்கள் படிக்க வேண்டுமென்று கருதினால் அதனை பேஸ்புக்கில் பதிவு செய்தால் அந்தச் செய்தி நாம் நினைத்தைவிட அதிகமானவர்களிடம் இன்றில்லாவிட்டா…
சமூகம்
Social Plugin