நான் பெரிதும் மதிக்கும், அன்பு வைத்திருக்கும் எனது மரியாதைக்குரிய SSP மஜீட் ஐயா அவர்களுக்கு, உங்களை விட வயது, அனுபவம், சிந்தனை, பலம் என அனைத்திலும் பலயீனமான தொண்டன் எழுதும் மடல் இது... நீங்கள் விளையாட்டு, பாதுகாப்பு ,அரசியல் என பல அவதாரங்களில் மிகவும் திறமையாக செயற்பட்டுள்ளீர்கள் என்பதற்கு உங்களைப்பற்றி எனது வாப்பாவினதும் மூத்தப்பாவினதும் வயதையொத்தவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். இன்னும் உங்களைப் பற்றியும் உங்களது பெருமைகள், சேவைகள் பற்றியும் வெளியூரிலிருக்கும் எனது நண்பர்களின்…
மேலும் படிக்கபொதுவாக அரசியல் பதிவுகள் எனக்கு எழுத வராது ஆனாலும் இதை எழுதுகிறேன் ஒரு சில தெளிவுகளுக்காக. இலங்கையில் சில தினங்களுக்கு முன்னர் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்
மேலும் படிக்கஇலங்கையில் இப்போது தேர்தல் காலமாக இருக்கின்றது. நாளை (சனிக்கிழமை) மூன்று மாகாண சபைகளுக்கான வாக்களிப்பு இடம்பெற இருக்கின்றது. எந்தவொரு கலவரங்களும் இல்லாமல் இந்த வாக்களிப்பு இடம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மேலும் படிக்க
சமூகம்
Social Plugin