மக்கள்ஸ் நலமோ....... மீ ரொம்ப ரொம்ப பிஸி.... உங்க பக்கம் தலைகூட காட்டமுடியல்ல சின்ன சின்னதா நேரம் கிடைக்கும் போது உங்ககிட்ட வந்து போய்க்கிட்டுத்தான் இருக்கிறேன் (ஹூம்ம்ம்ம்ம் இதைக் கூட ஸ்பீக்கர் போட்டுச் சொல்ல வேண்டியதாக் கிடக்கு ).......:P
விரைவில் வேகமாக உங்கள் பக்கம் திரும்புகிறேன்...
ஐயோ ஐயோ..... மூச்சு வாங்குதே ஒரு கரட்டுத்தான் திருட்டுத் தனமா சாப்பிட்டேன். அதுக்காக இப்பிடியா.... எங்கப்பன ரஜனிபடம் பார்க்க விட்டது தப்பாப் போச்சே......
பயபுள்ளைக்கு இன்னா தைரியம்பா...........…
நேத்தைக்கு....அப்பிடியே இணையத்துல ஒரு சுற்றுலா போய்க்கிட்டே இருந்தேனா அந்தச் சுற்றுலாவுல எல்லாமுமே மிகவும் முக்கியமானதும் சுவாரஷ்யமானதுமான மேட்டர்களாகத் தான் தெரிஞ்சுது, அதுல கொஞ்சத்தை உங்க கூட பகிர்ந்துக்கிறேன். எல்லாத்தையும் ஏன் பகிரக் கூடாது என்னு கேக்குறீங்களா ?
பகிரவே பகிர மாட்டேன் ஏன்னா நான் சரியான பொறாமைக் காரணாம் என்னு என் ஏரியாப் பயலுகள் சொல்லுறானுகள் அதனையும் நான் நிரூபிக்கத் தானே வேணும்....:P
இனிமே நீங்க உங்களோட கல்யாண நிச்சயதார்த்தத்துக்கு எப்படியான மோதிரம் செய்ய…
மதங்கள் யாவும் நலவையே போதிக்கின்றன என்பது என் தாழ்மையான எண்ணப்பாடு. எம்மில் பலர் எல்லா மதமும் சம்மதமே எனும் எண்ணப்பாட்டுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். இன்று விஸ்பரூபத்துக்கு முஸ்லிம்களும் + சில அரசியல்வாதிகளும் எழுப்பியுள்ள எதிர்ப்பின் மூலம் படத் தயாரிப்புக் குழுவுக்கு அதனை விளம்பரப்படுத்தல் செலவு அவசியப்பட்டிருக்காது என்றே எண்ணுகிறேன். இது திரையுலகின் புதிய விளம்பரப்படுத்தல் யுக்தியாகவும் இருக்கலாம் .
நாத்திகம் பேசுபவர்களில் பலர் நாத்திகர்களாகவே இல்லை என்றாவது ஒரு ந…
ஏதோ மாயனுகள் பேயனுகள் என்னு ஒரு கூட்டம் எதையோ கிறுக்கி வச்சிட்டு மண்டையப் போட்டுட்டானுகள் அந்த கிறுக்கல்களை ஒலகத்துல இப்போ இருக்கிற அறிவாளிங்க உண்மையென்னு நம்பி ஒலகம் அழியப் போகுதுன்னு பீதிய கிளப்பியிருந்தாங்க என்றது நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம்தான்... ஆனா நான் கொஞ்சப் பேர சுட்டிக் காட்டி இவங்க இப்படி தொடர்ந்து செய்வாங்களாயிருந்தா அல்லது இவங்களைப் போன்றவங்க இன்னமும் ஒலகத்துல பொறப்பாங்களா இருந்தா இந்த ஒலகம் வெகு சீக்கிரத்துல அழிஞ்சிடும் என்னு சொல்ல வாரேன்... அதையே உண்மையெ…
மேலும் படிக்க
Social Plugin