நகங்களாலும் பேய் ஓட்டலாம்

பொதுவாக பெண்கள் தங்களை அழகு படுத்துவதில் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். மிகவும் நுணுக்கமாகவும் அதிக சிரத்தையெடுத்தும் தங்களை அழகுபடுத்திக் கொள்வார்களாம் இதுவும் கேள்விப் பட்டதுதான் :P. 
பெண்கள் அழகுபடுத்தும் உறுப்புக்களில் நகமும் பிரதானமானதாம் (சரிதானங்கோ நான் சொல்லுறது). சிலர் ரசிக்கும் படியாக தங்கள் நகங்களை அழகுபடுத்துவார்கள். சிலர் நகங்களை அழகுபடுத்துகிறோம் என்று கூறி சம்பந்தமே இல்லாத நிறங்களைப் பூசிக்கொண்டு எம்மை பயம் காட்டுவார்கள்.


இன்று உங்களோடு நான் பகிர்ந்து கொள்வது இணையத்தில் நான் பார்த்து பயந்த சில நக வடிவமைப்புக்களை தான். பார்ப்பதற்கு பயமாக இருந்தாலும் ரசிக்கக் கூடியவகையில் இந்த நகங்களை அழகுபடுத்தியிருக்கிறார்கள். நீங்களும் பார்த்து பயந்துக்கோங்க / வியந்துக்கோங்க...

வகை வகையான பட்டாசு வெடிச்சு தீபாவளி கொண்டாடி முடிச்சிருப்பீங்க என்று நினைக்கிறேன். இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாகவும் இந்த தீபாவளியைக் கொண்டாடியிருப்பீங்க அப்படித்தானே... ???

ரொம்ப நாளைக்குப் பிறகு பதிவு எழுதுவதால என்ன மாதிரியான செட்டிங்க்ஸ் செய்யனும் எங்கெல்லாம் பகிரனும் எங்கிறதெல்லாம் மறந்து போச்சு.  ஏன்னா நான் கஜினி சூர்யா மாதிரி விரைவா எல்லாத்தையும் மறந்துடுவேன். கஜினி நயந்தாரா மாதிரி நல்ல உள்ளம் கொண்டவங்க யாராச்சும் இருந்தா சில ஆலோசனைகளையும் சொல்லிட்டுப் போகலாம். சில வேளை ஆலோசனை சொல்ல வந்த உங்களையும் நான் யார் நீங்க என்று கேட்கலாம். இப்படிக் கேட்கப்படுபவங்க மறுபடியும் கஜினி படத்தைப் போய்ப் பாருங்க

இன்றைய ஞாயிறு நல்லதாய் அமையட்டும்25 கருத்துரைகள்

இந்த தளம் இன்னும் தொடர்கிறதா...?

நல்லது பேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... ஹிஓஹி...ஹிஓஹி...ஹிஓஹி...ஹிஓஹி...ஹிஓஹி...

Reply

பேய்க்கதை சொல்லும் நகங்கள்/

Reply

ஆஹா ஏன் இந்த சந்தேகம் ஐயா...
வழமை போல முதல் விசிட் அடிச்சிட்டீங்க......

மிக்க நன்றி சார் இனியும் ஓடும்

Reply

தலைப்பு சூப்பரா இருக்குதே ஐயா.....
மிக்க நன்றி

Reply

பேய்க்கதை சொல்லும் நகங்கள் பயமாகத்தான் இருக்கு சகோ!

Reply

அடிக்கடி பதிவுலகத்தையும் கவனியுங்கோ சகோ இல்லை தனபாலன் சார் சந்தேகம் நமக்கும் வரும்!ஹீ

Reply

என்னையாவது நினைவிருக்கோ சிட்டு?:) ஏன்னா நீங்கதான் கஜினிமாதிரி எனச் சொல்லிட்டீங்களே!!..

// மிகவும் நுணுக்கமாகவும் அதிக சிரத்தையெடுத்தும் தங்களை அழகுபடுத்திக் கொள்வார்களாம் இதுவும் கேள்விப் பட்டதுதான் :P. /// நம்பிட்டோம்ம்ம்.. :)

Reply

ஹலவீனுக்காக வெளிநாட்டில் எவ்வளவோ செலவு செய்கிறார்கள்.. ஏதோ கல்யாண வீட்டுக் கொண்டாட்டம்போல அதிக விலை கொடுத்து ட்ரெஸ் வாங்கீனம்.... அப்படிப் பார்க்கையில் நகத்தின் செலவு பெரிசில்லையாக்கும்:).

ஏன் இந்த நகங்களுக்கு என்ன குறை?:).. சூப்பரா இருக்கில்ல:) அழகிய கலெக்‌ஷன்.

Reply

வணக்கம்
பெண்களின் அழகுசாந்த நகங்கள் பற்றி பதிவில் சொல்லிய விதம் அருமை வாழ்த்துக்கள்....படங்கள் மிக மிக அழகு..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Reply

ஹையோ... ஆத்மா... இதென்னதிது....

ப..ய...மா...கிடக்குகூஊஊ...:)))

நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!

Reply

ரசிக்க முடிந்த நக வேலைப்பாடுகள்.

Reply

ஆமா இனிமே பதிவுலகத்தையும் கவனிக்கோனும்......
மிக்க நன்றி நேசன் அண்ணா

Reply

நீங்க யாரு ..... :P
அப்போ நான் கேள்விப் பட்டது சரிதான்

Reply

ஏன் இந்த நகங்களுக்கு என்ன குறை?:).. சூப்பரா இருக்கில்ல:) அழகிய கலெக்‌ஷன்.
////////////
என்னாது சூப்பரா ஈக்குதா ???
பூசார் சொன்னத கேட்டு நான் மயங்கி விழுந்துட்டேன் யாராச்சும் 5 ரூபா சோடா வாங்கி தெளிச்சு எழுப்பிடுங்கோ

Reply

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

நல்லா சத்தமா சொல்லுங்கோ பூஸார் காதில விழட்டும்....
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

Reply

வருகைக்கு நன்றி

Reply

நகங்களில் இத்தனை நிறங்களா ?பயமுறுத்தும் அழகு ?
த.ம.+1

Reply

~எண்ணம் அழகானால், பேயும் அழகுதான்”.. இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா...:)

Reply

நீண்ட நாளுக்கு பின் பேய் ஓட்டி வந்துவிட்டீர்கள் போல! வாழ்த்துக்கள்! அழகான பகிர்வு!

Reply

இதுதான் நகசித்திரம்.....
சூப்பர்ர்ர்ர்

Reply

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

ஆமா சார் நீண்ட நாட்களாகப் போய்விட்டது... பாழடைந்த வீட்டில் பேய்கள் இருப்பது போல நம்ம வலைப்பக்கத்திலும் பேய்கள் குடிகொண்டிடுமோ என்று முன் கட்ட நடவடிக்கையாக செய்ததுதான் இது...
வருகைக்கு மிக்க நன்றி சார்

Reply

சித்திரம் வரைய சுவர் தேவை எனும் எண்ணப்பாட்டை உடைத்து விட்டது இப் படங்கள் :)
மிக்க நன்றி சகோ

Reply

//"சிலர் நகங்களை அழகுபடுத்துகிறோம் என்று கூறி சம்பந்தமே இல்லாத நிறங்களைப் பூசிக்கொண்டு எம்மை பயம் காட்டுவார்கள்." //
யாரும் உங்களை பேய் ஓட்ட வரலையா?

Reply

Post a Comment