நிச்சயதார்த்தம் செய்யப் போறீங்களா...?

நேத்தைக்கு....அப்பிடியே இணையத்துல ஒரு சுற்றுலா போய்க்கிட்டே இருந்தேனா அந்தச் சுற்றுலாவுல எல்லாமுமே  மிகவும் முக்கியமானதும் சுவாரஷ்யமானதுமான மேட்டர்களாகத் தான் தெரிஞ்சுது, அதுல கொஞ்சத்தை உங்க கூட பகிர்ந்துக்கிறேன். எல்லாத்தையும் ஏன் பகிரக் கூடாது என்னு கேக்குறீங்களா ?
பகிரவே பகிர மாட்டேன் ஏன்னா நான் சரியான பொறாமைக் காரணாம் என்னு என் ஏரியாப் பயலுகள் சொல்லுறானுகள் அதனையும் நான் நிரூபிக்கத் தானே வேணும்....:P


இனிமே நீங்க உங்களோட கல்யாண நிச்சயதார்த்தத்துக்கு எப்படியான மோதிரம் செய்யவேணும் என்பது பற்றிக் கவலைப்படத் தேவையேயில்லை. ரொம்பக் காசு செலவு பண்ணி அந்தக் குறைய நான் போக்கியிருக்கிறேன்.  இங்கே பல பல அழகான டிசைனுகள்ல நிச்சயதார்த்த மோதிரம் இருக்குது. தேவையானவங்க பிடிச்சதை எடுத்துக்கோங்க..... மறக்காம பக்கத்துல அதனோட விலைகளையும் போட்டிருக்கிறேன் அதனையும் என் அக்கவுண்டுக்குப் போட்டிடுங்க.....

Gold and Onyx Unisex Band, $850
ஆத்மா

Triangle Diamond Engagement Ring, $260
ஆத்மா

Sapphire and Red Diamond Ring, $870
ஆத்மா

14k Gold Ring, $350
ஆத்மா

14k Gold and Opal Ring, $475
ஆத்மா

Modern Sterling Geometric Ring, $180
ஆத்மா

ஆத்மா

Dainty Sterling and Black Diamond Stacking Ring, $128
ஆத்மா

Men's Distressed Silver Band Ring, $60
ஆத்மா

Pyrite Cube and Sterling Silver Ring, $105
ஆத்மா

 Sterling Raw Uncut Diamond Ring, $105
ஆத்மா

 Double Band Diamond Ring, $729
ஆத்மா

Herkimer Diamond Ring with Gold Band, $325
ஆத்மா

Modern Silver Ring, $38
ஆத்மா

Gold Twig Ring, $250

Black Diamond, Black Silver Ring, $171
ஆத்மா

Conflict-Free Black Diamond Ring, $385
ஆத்மா

14K Gold and Recycled Sterling Silver Geometric Ring, $280
ஆத்மா

Silver Braided Grass Ring, $90
ஆத்மா

 Black Diamond and Gold Tiny Skull Ring, $250
ஆத்மா

Hand-Carved Silver and Stone Ring, $430
ஆத்மா

 Sphere Ring, $210
ஆத்மா

 Double Triangle Diamond Ring, $722
ஆத்மா
  
Titanium and White Sapphire Ring, $429
ஆத்மா

Prismatic Ring, $330
ஆத்மா _ இம்றான் மூஸா

Sterling and White Sapphire Ring, $774
ஆத்மா _ இம்றான் மூஸா

Diamond and 14K Gold Moon Ring, $970
ஆத்மா _ இம்றான் மூஸா

Modern White Sapphire Engagement Ring, $228
ஆத்மா _ இம்றான் மூஸா
உங்களுக்குப் பிடிச்சா படங்களின் மீது கிளிக் செய்து பெரிசு படுத்தியும் பார்த்துக்கலாம் :)


8 கருத்துரைகள்

கல்யாணம் ஆகாதவங்களுக்கு சரி.. ஆனவங்களுக்கு என்ன பகிரப் போறிங்க.

Reply

arumai!

nalla nalla mothirangal....!

Reply

மிகவும் முக்கியமானதும் சுவாரஷ்யமானதுமான மேட்டர்....

Reply

ஆத்மா.... எல்லா மோதிரமும்
நல்லாவே.....இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇருக்கு!

Reply

என்ன ஆச்சி சிட்டுவுக்கு?.. ஒரே கல்ல்ல்ல்ல்ல்ல்யாண மோதிர டிஷைனாப் பார்த்திருகிறீங்க நெட்ல:)... ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு.

Reply

நிசயதார்த்தம் என்றவுடன் என்னவோ எதோ என்று அரக்கக்கப்பறக்க ஓடிவந்தா??ம்ம்ம்ம்ம்ம்ம்ம் விலங்கு போடும் குறியீடுதான் மோதிரம் அணிதலோ ?

Reply

ஆஹா நானும் ஆத்மா நிக்ஹாவோ என்று வந்தால் ஹீஈஇ இப்படியா பாய்!ஹீ மோதிரம் விலை அதிகம்!

Reply

Post a Comment