மாத்தியோசிப்பவர்களிடம் ஒரு சவால்...

இன்னைக்கு மனிதனுக்கு சாப்பாடு மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.மனித வாழ்வுக்கு அடிப்படைத் தேவைகளில் சாப்பாடும் அவசியம் என்று சொல்லலாம்.
சாப்பாடு இல்லாமலும் வாழலாம் என்று சொல்லுறவங்களப் பத்தி இங்கு நான் கவலைப் படல்ல ஏன்னா அவங்க சரியான பஞ்சப் பரதேசிங்க உழைக்கிற பணத்துல சாப்பிடாம எதுக்கு சேர்த்து சேர்த்து வச்சிக்கோனும். என்னக் கேட்டா முதல்ல சாப்பாடு அதுக்கப்புறம்தான் மற்ற எல்லாமுமே...

சரி எதுக்கு அவசியமில்லாத விடயத்தை எல்லாம் சொல்லி நாமளாவே வம்புல மாட்டிக்கனும் நேரடியாகவே விடயத்துக்குப் போவோம்... நாம விதவிதமான சாப்பாடுகள் சாப்பிடுறம் எண்டு நமக்குத் தெரியும் தானே அதையே ஏன் ஸ்பீக்கர் போட்டு சொல்லனும் என்னு கேக்குறீங்களா...? இல்லப்பா எல்லாம் ஒரு இதுக்குத் தான் ...இதுன்னா... பார்ரா மறுபடியும் பார்ரா... :(

இந்தச் சாப்பாடுகள அதான் பா உணவுகள ஒரு வித்தியாசமான கேணத்தில் நோக்கினா எப்பிடியிருக்கும் என்னு இணைத்தளத்துல சுத்தித் திரியிர ஒருத்தருக்கு உதித்த ஐடியாதான் இப்படி இருக்கு.... பாருங்க எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க என்னு........

வாடகைக்கு ரூம் போட்டு யோசிப்பாங்களோ...


 

45 கருத்துரைகள்

இந்தப்படங்களைப் பார்க்கவே
மனம் பதறுகிறது
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்
என நினைக்க பயமாக இருக்கிறது
வித்தியாசமாக மாறுபட்டு யோசித்தல்
என்பது சரிதான் . ஆனால் இந்த அளவு
வேண்டுமா எனத் தோன்றுகிறது

Reply

ரூம் போட்டு தான் யோசிச்ருபாயிங்க போல :-)

Reply

யோ இரண்டு நாளைக்கு சாப்பாட்டில கைய வைச்சா இந்த படங்கள்தான்யா நினைவுக்கு வரும்.

Reply

ஐயோ சாமீ...! பயமா இருக்கு...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

Reply

இந்த மாதிரி உணவுகள் சாப்பிடனும்..எங்க கிடைக்கும் அதயும் போட்டு இருக்கலாம்

Reply

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! யாருய்யா அது இந்தளவுக்கு “டீப்’பா மாத்தியோசிச்சு, பய பீதிய கெளப்பியிருக்காங்க? என்னா ஒரு வில்லத்தனம்? இதுல ஒரு உணவைக் கூட வாயில வைக்க முடியாது போல!

தேடிப் பிடித்துப் பகிர்ந்தமைக்கு நன்றி சிட்டு!

# உங்களை சிட்டு என்று சொல்லாமல் ஜிட்டு எண்டுதானாம் சொல்லோணும் எண்டு பெரியாக்கள் சொல்லியிருக்கினம்! உண்மையொ?

Reply

டெர்ரர்ராத்தான்ய்யா யோசிக்கிராய்ங்க! :)

Reply

சாப்டிடுவீங்க?

Reply

முட்டைகள்தான் முறைக்கின்றன.. :)

Reply

“உவ்வ்வவே“

Reply

சிட்டுக்குருவி...
நீங்கள் சாப்பிடுவதையெல்லாம் ஏன் பதிவில் போட்டு எங்களைப் பயமுறுத்துகிறீர்கள்?

Reply

படங்கள் அத்தனையும் அருமை,தொகுத்து தந்தமைக்கு நன்றிகள்.
என் வலைப்பூவில் சாதனை பதிவர்கள்(பதிவுலக சாதனையாளர்கள்):
மறக்காம படிங்க அண்ணா
http://vijayandurai.blogspot.com/2012/08/blog-post_28.html

Reply

உண்மையில் பயமாகத்தான் இருக்கு.

Reply

வித்தியாசமாகவும் பயமாகவும் உள்ளது! நன்றி!

இன்று என் தளத்தில்!
கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
ஹன்சிகா ரகசியங்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html

Reply

நல்லாவே யோசிக்கிறாய்ங்கப்பா....

Reply

மனிதனுக்கு வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும்

Reply

@ Ramani

இந்தப்படங்களைப் பார்க்கவே
மனம் பதறுகிறது
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்
என நினைக்க பயமாக இருக்கிறது
வித்தியாசமாக மாறுபட்டு யோசித்தல்
என்பது சரிதான் . ஆனால் இந்த அளவு
வேண்டுமா எனத் தோன்றுகிறது

/////////////////////////////

ஆஹா........சூடான முதல் வருகைகும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்......
உலகத்துல இப்பிடியெல்லாம் யோசிக்கிறவங்க இருக்கிறாங்க என்னு நினைக்கும் போது உலகம் நிறைய நகைச்சுவை தன்மை கொண்டவர்களைக் கொண்டுள்ளதோ என தோன்றுகிறது...

Reply

@ சீனு

ரூம் போட்டு தான் யோசிச்ருபாயிங்க போல :-)

//////////////////////////////

ஆமா நண்பா ரூம் போட்டுத்தான் யோசிப்பாங்க நிறையப் பணங்குடுத்து ரூம் போட்டிருப்பாங்க போல இவ்வளவு டெரரா யோசிக்கிறாங்க....:)

Reply

@ காட்டான்

யோ இரண்டு நாளைக்கு சாப்பாட்டில கைய வைச்சா இந்த படங்கள்தான்யா நினைவுக்கு வரும்.

////////////////////////////////

ரொம்ப சந்தோஷம் இனி ரெண்டு நாளைக்கு சாப்பிட மாட்டீங்க தானே.....

Reply

ஆஆஆஆஆஆ என்ன கொடுமை ஜாமீஈஈஈ:))..

ஜிட்டு.... இதை எல்லாம் மனிஷரோ சாப்பிடுவினமாம்?:)) 2012 டிஷம்பரில உலகம் அழியப்போவது உறுதி:))..

Replyமாத்தியோசி - மணிAugust 29, 2012 11:55 AM


# உங்களை சிட்டு என்று சொல்லாமல் ஜிட்டு எண்டுதானாம் சொல்லோணும் எண்டு பெரியாக்கள் சொல்லியிருக்கினம்! உண்மையொ?///

ஜிட்டு வெளில வாங்க:)... beach இல் எயார்:) வாங்கினது போதும், வந்து இதுக்கு விடை சொல்லுங்க:))

Reply

சாப்பாடு இனிச்சாப்பிட்ட மாதிரித்தான் சகோ!ம்ம்

Reply

இனி முட்டையே உடைக்க மாட்டேன் .................பாவம்யா அதுகளை திரும்ப ஒருக்கா பாருங்க ...............

Reply

@ திண்டுக்கல் தனபாலன்

ஐயோ சாமீ...! பயமா இருக்கு...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
//////////////////////////

வருகைக்கும் பயத்தை வெளிப்படுத்திச் சென்றமைக்கும் மிக்க நன்றி சார்.....:)

Reply

@ கோவை நேரம்

இந்த மாதிரி உணவுகள் சாப்பிடனும்..எங்க கிடைக்கும் அதயும் போட்டு இருக்கலாம்
/////////////////////////

அதிகமான உணவுகள் மேற்கத்தேய நாடுகளில் கிடைக்கும் போல தெரிகிறது சார்.......

வருகைக்கும் எண்ணத்தைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி

Reply

பல அருவருப்பாய் இருக்கிறது பார்க்க....

Reply

@ மாத்தியோசி - மணி

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! யாருய்யா அது இந்தளவுக்கு “டீப்’பா மாத்தியோசிச்சு, பய பீதிய கெளப்பியிருக்காங்க? என்னா ஒரு வில்லத்தனம்? இதுல ஒரு உணவைக் கூட வாயில வைக்க முடியாது போல!
/////////////////////////////

மாத்தி யோசியே வியந்து யோசிக்கிற அளவுக்கு வச்சிருக்கிறானெண்டா பயப்புள்ளைக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்......

எல்லாம் பிரான்ஸுக் காரனுகளாத்தான் இருப்பானுகள் போல...

______________________________________________
# உங்களை சிட்டு என்று சொல்லாமல் ஜிட்டு எண்டுதானாம் சொல்லோணும் எண்டு பெரியாக்கள் சொல்லியிருக்கினம்! உண்மையொ?

/////////////////////////////////

யாருய்யா அது என்க்கிட்ட அனுமதி கேக்காம என் பேர மாத்தினது......இருங்க ஆமி அங்கிளிட்ட சொல்லி ஆள கண்டுபிடிச்சிட்டு அப்புறம் கச்சேரிய வச்சிக்குறேன்

Reply

@ வரலாற்று சுவடுகள்

டெர்ரர்ராத்தான்ய்யா யோசிக்கிராய்ங்க! :)
//////////////////////////////

ஆமாங்க நண்பா ஒஸாமாவோட கூட்டு வச்சிருப்பாங்களோ...:0

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

@ கோவி

சாப்டிடுவீங்க?
//////////////////////////

அதுக்கு ஏன் இப்படி கோவமா கேக்குறீங்க...
நம்ம உசிரோட இருக்குற கோழியையே பார்வையாளே முழுங்கிடுவோம் இது சப்ப மேட்டர்..

வருகைக்கும் அழகான கேள்விக்கும் மிக்க நன்றி
வருகை தொடர்ந்தால் மிக்க சந்தோஷம்

Reply

@ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

முட்டைகள்தான் முறைக்கின்றன.. :)
///////////////////////////////////

வாங்க மெடம் ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ஆம்லட் சாப்பிடுரீங்களா...?

வருகைக்குக் கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

@ AROUNA SELVAME

“உவ்வ்வவே“
/////////////////////////

என்னாது நெருப்பு ஏதாச்சும் சுட்டிருச்சா...?
_____________________________________________________

சிட்டுக்குருவி...
நீங்கள் சாப்பிடுவதையெல்லாம் ஏன் பதிவில் போட்டு எங்களைப் பயமுறுத்துகிறீர்கள்?
//////////////////////////////////////////

ஆஹா அது அதுதான் வேனும் பயம் பயம் தான் வேனும்....

வருகைக்கும் வந்து பயந்து போனமைக்கும் ஒரு நன்றிய போட்டுக்கிறேன்

Reply

@ விஜயன்

படங்கள் அத்தனையும் அருமை,தொகுத்து தந்தமைக்கு நன்றிகள்.
////////////////////////////////////

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.. உங்கள் வருகை தொடர்ந்தால் நிச்சயம்..

கண்டிப்பாக் உங்கள் தளம் வருகிறேன்

Reply

@ Sasi Kala

உண்மையில் பயமாகத்தான் இருக்கு.
/////////////////////////////////

அட சரியான பயந்தவங்களா இருக்கிறீங்களே...? இனிமே பயம் வரும் போது என்னை நினைச்சுக்கோங்க..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா

Reply

@ s suresh

வித்தியாசமாகவும் பயமாகவும் உள்ளது! நன்றி!

//////////////////////////////

ஹா ஹா ஹா........
சார் தைரியமா இருக்கனும் இதக்கெல்லாம் பயப்பட்ட எப்பிடி...

Reply

@ Abdul Basith

நல்லாவே யோசிக்கிறாய்ங்கப்பா....
//////////////////////////

வாங்க நண்பரே...
பலரின் சந்தேகங்களைப் போக்கும் நல்ல மனிசரப்பா நீங்கல் உங்கள் வருகை காண்பதில் மிக்க சந்தோஷம் உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்ம்ம்

Reply

@ T.N.MURALIDHARAN

மனிதனுக்கு வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும்
/////////////////////////////////////

வாங்க சார் ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பின்னூட்டம் காண்பதில் மிக்க சந்தோஷம்...

மாத்தி யோசிச்சாத்தான் மனிசனாமே...

Reply

@ athira

ஆஆஆஆஆஆ என்ன கொடுமை ஜாமீஈஈஈ:))..

ஜிட்டு.... இதை எல்லாம் மனிஷரோ சாப்பிடுவினமாம்?:)) 2012 டிஷம்பரில உலகம் அழியப்போவது உறுதி:))..

/////////////////////////////////////////////

ஆஹா மறுபடியும் சந்தேகமா...? மனிசர் தானாம் சாப்பிடுகிறார்கள் நாம சாப்பிட மாட்டோம்... :0

ஆமா உலகமழியிறத்திலே குறியா இருக்கிறீங்களே ஏதாவது வேண்டுதலோ...

Reply

@ athiraமாத்தியோசி - மணிAugust 29, 2012 11:55 AM


# உங்களை சிட்டு என்று சொல்லாமல் ஜிட்டு எண்டுதானாம் சொல்லோணும் எண்டு பெரியாக்கள் சொல்லியிருக்கினம்! உண்மையொ?///

ஜிட்டு வெளில வாங்க:)... beach இல் எயார்:) வாங்கினது போதும், வந்து இதுக்கு விடை சொல்லுங்க:))

//////////////////////////////////////

ஹா ஹா ஹா.......
ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு எல்லாத்தையுமே சரியாச் சரியா சொல்லுறீங்க...
ஜிட்டு மேட்டர் மட்டும் என்னால ஒத்துக்க முடியாது..
அதுக்கு ஆமி அங்கள் பெர்மிசன் தர வேனும்..
அவரிட்ட கேட்டுச் சொல்லுறன் அதுக்கு முதல் யாராவது ஜிட்டு என்றாங்க ....
வலது கால செவத்துல வச்சி லப்ட்டு காலால....ஆ...அது..

Reply

@ தனிமரம்

சாப்பாடு இனிச்சாப்பிட்ட மாதிரித்தான் சகோ!ம்ம்
//////////////////////////////

ஹா ஹா ஹா........
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

@ நெற்கொழுதாசன்

இனி முட்டையே உடைக்க மாட்டேன் .................பாவம்யா அதுகளை திரும்ப ஒருக்கா பாருங்க ...............

/////////////////////////////////////////

நீங்க உடைக்க வேணாம் சகோ...பாய் கடையில ஒரு ஓடர் சொல்லுங்க அவர் உடைச்சி தந்திடுவாரு...

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

@ எல் கே

பல அருவருப்பாய் இருக்கிறது பார்க்க....

////////////////////////////////

சார் சீரியசா எடுத்துக்க வேணாம் எல்லாம் நகைச்சுவை கலந்ததாகவே இருக்கிறது...
புன்னகைக்கவே இதை பதிவிட்டேன்

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார் உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

Reply

@ இரவின் புன்னகை

வாவ்...

/////////////////////////

::::::::::::::))))))))))))))))))))))))))))))))

Reply

Post a Comment