கல்யாணம் கட்ட போரீங்களா..? நம்ம ப்ளாக் பக்கம் வந்து போங்க...

சிட்டுகுருவி_citukuruvi.blogspot.com
தலைப்பப் பார்த்து எல்லோருமே ஆவலா வந்திருப்பீங்க என்னு நினைக்கிறன்.ப்ளாக் பக்கம் வந்தவங்கள ஏமாத்திர பழக்கம் எனக்கு எப்பவுமே இல்ல.
அதனால இன்னைக்கு என் கண்னுல பட்ட ஒரு சில புகைப்படங்களை உங்களுடன் பகிரலாம் என நினைக்கிறேன்.
யாராவது இந்த மாதத்துக்குள்ள கல்யாணம் கட்டுற ஐடியாவோட இருந்தா நான் கீழ போட்டிருக்கும் மோதிரங்கள்ல ஒன்ன எடுத்து உங்க அன்பு மனைவியா அல்லது கணவனா வர இருப்பவர்களுக்கு கல்யாண பரிசா கொடுத்துடுங்க...வார மாசம் வரும்மட்டும் காத்திருந்தீங்க என்னா இந்த டிசைன் எல்லாம் பழசாப் போயிடும் ஆகவே இப்பவே உடனே....எடுத்து கொடுத்துடுங்க...

இந்த டிசைன உங்க கண்னுல காட்டினத்துக்கு என்னையும் கொஞ்சம் போல கமண்ட் பக்கம் கவனிச்சுட்டு போங்க... ஓ கே வா...
சிட்டுகுருவி_citukuruvi.blogspot.com

சிட்டுகுருவி_citukuruvi.blogspot.com
சிட்டுகுருவி_citukuruvi.blogspot.com
சிட்டுகுருவி_citukuruvi.blogspot.com
சிட்டுகுருவி_citukuruvi.blogspot.com
சிட்டுகுருவி_citukuruvi.blogspot.com
சிட்டுகுருவி_citukuruvi.blogspot.com
சிட்டுகுருவி_citukuruvi.blogspot.com
சிட்டுகுருவி_citukuruvi.blogspot.com
சிட்டுகுருவி_citukuruvi.blogspot.com
சிட்டுகுருவி_citukuruvi.blogspot.com
சிட்டுகுருவி_citukuruvi.blogspot.com
bling of love
சிட்டுகுருவி_citukuruvi.blogspot.com
சிட்டுகுருவி_citukuruvi.blogspot.com

23 கருத்துரைகள்

அஸ்ஸலாமு அலைக்கும்,

அடப்பாவிங்களா, நாங்கெல்லாம் மாங்கு மாங்குன்னு யோசிச்சாலும் பதிவு வெளிவர மாட்டுது. நாலு மோதிரம் படம் போட்டு ஒரு பதிவா? நடத்துங்க. ஆமா இந்த மோதிரத்தை எல்லாம் எங்கே வாங்குரதுன்னு சொல்லவே இல்லையே..

Reply

வ அலைக்குமுஸ்ஸலாம் ஆசிக்...
எங்களால மோதிரத்தோட டிசைன மட்டும்தான் காட்டமுடியும்..எங்க வாங்குறது என்னு சொல்ல மாட்டோம் அது எங்க தொழில் ரகசியம்....எப்புடி...

Reply

அண்ணே மோதிரம்-லாம் என்ன விலை

Reply

அற்புதமான படங்கள்...
அழகு...

Reply

கணையாழிப் படங்கள் அழகு..

Reply

mothirangal!
azhaku!

ungaluku-
vaazhthua!

athukalai vaanga -
kaasu....?

Reply

அண்ணே மோதிரம்-லாம் என்ன விலை//.............
என்ன கொஞ்சம் விலை அதிகம் தான் குறைச்சி எடுக்கலாம் வாங்க...

Reply

அற்புதமான படங்கள்...
அழகு...//

மிக்க நன்றி ஐயா

Reply

கணையாழிப் படங்கள் அழகு//
நன்றி சார்

Reply

mothirangal!
azhaku!

ungaluku-
vaazhthua!

athukalai vaanga -
kaasu....?//

உங்களுக்கு தேவை எண்டா நீங்கதான் வாங்கனும் காசுக்கு எங்காவது ஆட்டயப் போடுங்க

Reply

ஆண்களுக்கு வெறும் மோதிரம் மட்டும்
பத்தாது நண்பா....
ஏதாவது பெரிசு பெரிசா சீதனம் கொடுத்தால் தான்
கட்டுறாங்க....ம்ம்ம்
உங்களுக்கு என்ன தெரியும் அவர்கள் படும் பாடு...

Reply

ஆண்களுக்கு வெறும் மோதிரம் மட்டும்
பத்தாது நண்பா..............////

என்ன நண்பா நீங்க வேற புரளிய கிளப்பிட்டு போக...

வாங்க நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...உங்கள் வருகை தொடரட்டும்

Reply

அழகழகான மோதிரங்களைக் காட்டி ஆசையக் கிளப்பி விட்டுட்டீங்க... சீனி கேட்ட கேள்விதான் எனக்குள்ளும். இதெல்லாம் வாங்க காசு..? ஏ.டி.எம்மையே சுட்ரலாமா? ஹி... ஹி...

Reply

ஏ.டி.எம்மையே சுட்ரலாமா? ஹி... ஹி.../////////////
வாங்க சார்.........சுடுரது என்னு முடிவெடுத்தாச்சு..இதில ஏ டி எம் என்ன ஏர்சல் கம்பனி என்ன....

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

Reply

இதெல்லாம் எப்பவோ பழசாப்போச்சு.உங்கட கண்ணில இப்பத்தான் பட்டிருக்குப்போல.உதில 2-3 டிசைன் நானே வச்சிருக்கிறன் !

Reply

இதெல்லாம் எப்பவோ பழசாப்போச்சு.உங்கட கண்ணில இப்பத்தான் பட்டிருக்குப்போல.உதில 2-3 டிசைன் நானே வச்சிருக்கிறன் !

////////////

உங்க முகவரி கொடுக்க முடியுமா....ஏரியாவுல திருட்டு பசங்க அதிகம் அவங்க கிட்ட சொல்லி அனுப்புறன்....

Reply

ஆமா 2-3 டிசைன் என்னு சொல்லியிருக்கிரீங்க அப்ப கல்யானம் ???

Reply

மணி,காட்டான் மாமா உந்தச் சிட்டுக்குருவியைக் கலைச்சுப் பிடியுங்கோ.மோதிரம் டிசைன் டிசைனா வச்சிருந்தா.....!

Reply

இதில ஒரு மோதிரத்தின் வில பற்றியே கனவிலும் நினைக்கேலாது மாப்பு...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

Reply

வாங்க நண்பா....
படவெளியீட்ட ஒரு பதிவா போட்டு கலக்கிட்டீங்க.........

Reply

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills,videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Reply

மோதிரங்கள் சூப்பர்....
ஆனால் விலை தான் இடிக்கும் போல...

Reply

Post a Comment