தொலைக்காட்சி ,இணையத்தளம் , பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,வானொலி என அனைத்து ஊடகங்களிலும் பிரதான செய்தியாக டிசம்பர் உலக அழிவு தொடர்பான செய்திகளே கடந்த சில வாரங்களாக பேசப்பட்டுக் கொண்டும் பகிரப்பட்டுக் கொண்டுமிருக்கின்றன.
இந்தப் பரபரப்பான செய்திக்கான காரணங்களை எம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்கின்றனர். அதில் பிரதானமாக எல்லோரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது மாயன் சமூகமும் அவர்களின் 2012 டிசம்பரில் முடிவடையும் நாட்காட்டியும் தான்.
தலைப்பிற்குள் நுழைவதற்கு சியோனிஸ்டுகள் எப்படிப்பட்டவர்க…
சமூகம்
Social Plugin