யாரும் எதிர்பாராத அசாதாரண நிகழ்வாக அச் சம்பவம் நடந்துவிடுகிறது. மிகச் சிறந்த ஜோசியக் காரர்களால் கூட துளியளவும் சிந்திக்க முடியாததாக அச் சம்பவம் அமைந்துவிட்டது. இனிமேல் போலி சாமியார்களுக்கு இப் பூமியில் வாழப்பிடிக்குமோ தெரியவில்லை.பல தசாப்தங்களின் பின் சாதனை ஒன்று பதியபடும் யாரோ ஒரு மாணவன் பரீட்சையில் பெற்ற குறைந்த மதிப்பெண்கள். தெருவோர மரநிழலில் சலூன் கடை வைத்திருந்தவர்கள் சொந்தமாக வாங்கிய நிலங்களில் குளிரூட்டிய அறைகளில் முடிவெட்டி முகச்சவரமும் செய்துவிடுவார்கள். ஒவ்வ…
மேலும் படிக்கஅன்புள்ள பேஸ்புக்...
நானும் நீயும் கொண்ட நட்புக்கு வருடம் ஐந்து முடிவடையப் போகின்றது. இடைப்பட்ட இந்த காலத்தில் என்னால் செய்யப்பட்ட தவறுகளைப் புரிந்துகொண்டு அதனை உரிய நேரத்தில். உரிய இடத்தில் உரிமையுடன் சுட்டிக் காட்டி திருத்தச் சொல்லியிருந்தாய், நானும் திருத்திக் கொண்டேன் அதற்கு நான் கோடி நன்றிகளைச் சொல்கிறேன். நீ கூட எனக்குப் பிடிக்காத சில விடயங்களைச் செய்துகொண்டுதான் இருந்தாய். அவற்றை நான் பெரிதுபடுத்தவில்லை. நீ பிடிவாதக்காரன் உன் தவறுகளை உன்னிடமே சுட்டிக் காட்டுவதை விரு…
இந்த நவீன உலகத்தில் பேஸ்புக் பற்றி தெரியாதவர்கள் இல்லையென்றே சொல்லாம். புதிதாக இணைய இனைப்பினைப் பெற்றுக் கொள்பவர்கள் கூட முதலில் பேஸ்புக் கணக்கொன்றினைத் திறந்ததுக்குப் பின்னர்தான் தன்னுடைய ஏனைய வேலைகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள். (அப்பிடித்தானே...)
பேஸ்புக்கினால் என்ன நன்மை தீமை இருக்கிறது என்பதை நாம் ஆராய்வது கிடையாது. ஒரு செய்தியை மிகவும் அதிகமானவர்கள் படிக்க வேண்டுமென்று கருதினால் அதனை பேஸ்புக்கில் பதிவு செய்தால் அந்தச் செய்தி நாம் நினைத்தைவிட அதிகமானவர்களிடம் இன்றில்லாவிட்டா…
சமூகம்
Social Plugin