பொதுவாக நாவல்களில் அதிகளவு நாட்டமில்லை, தமிழகம் ஓரளவுக்குப் பழக்கப்பட்டிருந்தாலும் எனது தேசத்து நாவல்களில் பதுமராகம் புதிதாக சுவைக்கும் நாவல், நாவல் கையில் கிடைத்த தினம் அட்டைப்படம், அதற்கடுத்ததாய் உள்ள நாவல் பற்றிய தகவல்கள் அடங்கிய இரண்டு பக்கங்களையுமே சுவைக்க முடிந்தது, அட்டைப்படத்தைப் பார்த்தவுடனேயே உள்ளே இருக்கும் சரக்கு எப்படியாய் இருக்கும் என்பதைப் புரிந்துக்கொள்ள முடிந்தது. பின்னர் இரண்டு நாட்களின் பிற்பாடு நாவலை சுவைக்க ஆரம்பித்தேன், பெரிதாக நாட்கள் தேவைப்படவில்லை, …
மேலும் படிக்க
சமூகம்
Social Plugin