ஒழிந்திருக்கும் என் அச்சங்களில் கலந்திருக்கிறது பெறுமதி மறந்த உனைப்பற்றிய நல விசாரணைகள், ஒரு நாள் உச்சபட்ச என் தைரியத்தை ஆயுதமாய் பாவிக்க நினைத்து, என் மீதான உன் புரிதல், அக்கறை, நேசிப்பைப் பற்றி உரையாடுகின்றேன், நீயோ அலட்சியப்படுத்தியவளாய் நடைபோடுகின்றாய், இன்னும் சொல்லப் போனால் நான் உன்னிடம் பேசும் போது உன் முகத்தைக் கூட தெளிவாகப் பார்க்கவில்லை, ஏதோ பின் இரவுக் கனவுகளில் தோன்றும் உருவமாய் அன்று நீ தோன்றியாய்
திடீரென ஏதோ என் மனதில் தோன்ற முன்னைய தினம் உன்னுடன் பேசியதை மீட…
ச்சே...
வெளியாகும் போது வானத்த ஒரு முறை பார்த்திருந்தால் இப்படி கண்ட இடத்துல ஒதுங்கிற அவசியம் ஏற்பட்டிருக்காது என்று மனதுக்குள் தன்னைத்தானே நொந்துகொண்டு அருகிலிருந்த பெட்டிக்கடை வாசலில் ஒதுங்கிக் கொண்டார் சகாயம் வாத்தியார்.
சகாயம் வாத்தியார் மாங்குடி பிரதேசத்தில் மிகவும் மரியாதை மிக்கவர் எந்த பிரச்சனைகளுக்கும் செல்வதுமில்லை தன் தொழில் காலத்தில் யாரையும் காயப்படுத்துமளவு செயற்பட்டதுமில்லை. பல முறை முயற்சி செய்தும் தோற்றுப் போன புகைப்பிடித்தலைத் தவிர வேறு கெட்டபழக்கங்கள் எதுவ…
சமூகம்
Social Plugin