மதங்கள் யாவும் நலவையே போதிக்கின்றன என்பது என் தாழ்மையான எண்ணப்பாடு. எம்மில் பலர் எல்லா மதமும் சம்மதமே எனும் எண்ணப்பாட்டுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். இன்று விஸ்பரூபத்துக்கு முஸ்லிம்களும் + சில அரசியல்வாதிகளும் எழுப்பியுள்ள எதிர்ப்பின் மூலம் படத் தயாரிப்புக் குழுவுக்கு அதனை விளம்பரப்படுத்தல் செலவு அவசியப்பட்டிருக்காது என்றே எண்ணுகிறேன். இது திரையுலகின் புதிய விளம்பரப்படுத்தல் யுக்தியாகவும் இருக்கலாம் .
நாத்திகம் பேசுபவர்களில் பலர் நாத்திகர்களாகவே இல்லை என்றாவது ஒரு ந…
சமூகம்
Social Plugin