Friday, June 29, 2012
Tuesday, June 26, 2012
Monday, June 25, 2012
Thursday, June 21, 2012
Tuesday, June 19, 2012
Friday, June 15, 2012
Tuesday, June 12, 2012
Friday, June 8, 2012
Wednesday, June 6, 2012
Monday, June 4, 2012
கூகுள் அறிமுகப்படுத்தும் அதிசய கார்
ஆத்மா | 11:01 AM | 16கருத்துரைகள்
பார்வை குறைந்தவர்களும் கண்தெரியாதவர்களும் பாவிக்கக்கூடிய கார் ஒன்றினை கூகுள் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக இந்த காரினை எல்லோருமே பயன்படுத்தலாம். ஆனால் இந்த காரின் சிறப்பம்சமாகவே கண்தெரியாதவர்களும் இதனை ஓட்டிச்செல்லலாம் என்பதினை குறிப்பிடலாம்.
சாதாரண கார்களை விட அதிகளவான வசதிகளைக் கொண்ட இந்த காரினை கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் DARPA எனும் இராணுவ அமைப்பிற்காக கூகுள் நிறுவனம் உற்பத்திசெய்கின்றது.
மேலும் அமெரிக்காவின் மோட்டார் வாகணங்களுக்கான திணைக்களம் உலகின் முதலாவது சுயமாக செலுத்தக்கூடிய வாகணம் எனும் பட்டத்தினை இந்தக்காருக்கு வழங்கியுள்ளதுடன் இதனை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான அனுமதியினையும் கொடுத்துள்ளது.
இந்த செய்தியை இதுக்கு முதல் எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று எனக்குத்தெரியாது. என்னுடைய கண்ணுல இது பட்டிச்சு உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ளனும் என்னு தோனிச்சு அவ்வளவுதான்.
இந்த செய்தியை இதுக்கு முதல் எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று எனக்குத்தெரியாது. என்னுடைய கண்ணுல இது பட்டிச்சு உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ளனும் என்னு தோனிச்சு அவ்வளவுதான்.
Subscribe to:
Posts (Atom)


















