நம்முடைய பிரச்சனைகளை நாம் அதிகமாக யாரை நேசிப்போமோ அவர்களிடம் கூறுகின்றோம்.சிலர் நண்பர்களிடம் அல்லது காதலன், காதலியிடமும் இன்னும் சிலர் பெற்றோரிடம் அல்லது மனைவியிடம் சொல்கின்றோம்.
நான் எனது வேலை நிமித்தம் சந்திக்கும் ஒவ்வொரு நபரினுடைய பேச்சுக்கள் அவர்கள் சொல்லும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் என்பவற்றினை எனது கற்பனையின் வடிவமாக கொண்டு வந்திருப்பதே இந்த குறிஞ்சி குறுந்திரைப்படம்
கடந்த மாதம் 2012 ஆம் வருடத்துக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன இவ் வருட விருதுகளில் "The Artist" "Hugo" ஆகிய திரைப்படங்கள் அதிகளவான விருதுகளை பெற்றுக் கொண்டது.
எமக்கு தெரியும் நாம் எல்லோரும் அறிந்திருப்போம் தனது நீண்டகால விண்வெளிப் பயணத்தை டிஸ்கவரி விண்கலம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்து அண்மையில் பூமிக்கு திரும்பியது. அது பூமிக்கு திரும்பும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை உங்களுக்காக தருகின்றேன்.
ப்ளாக் தொடர்பாக எந்த வித அடிப்படை அறிவும் இல்லாத நான் எவ்வாறு எனக்கென்று ஒரு ப்ளாக் ஆரம்பித்தேன் என்பதனை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என ஆசைப்படுகின்றேன்.
இந்த Scribt ஐ கொப்பி செய்து உங்கள் தளங்களில் பயன்படுத்துங்கள்
<a href="http://citukuruvi.blogspot.com"target="_blank"><img src="http://4.bp.blogspot.com/-tueAsEiFl9M/UBuXTvatX3I/AAAAAAAAA3c/gCUobSpntKc/s1600/citukuruvi+logo.gif" border="0" /></a>