கல்யாணம் கட்டிப்பார்....??? முடியல்லடா சாமி...

சும்மாதான் இணையத்துல உலாவிக்கிட்டு இருந்தேன் டாமார் என்னு ஒரு மேட்டர் சிக்கிச்சு...அத அப்பிடியே
உங்களோட பகிர்ந்துக்குறன் ஜாலியா இருங்கோ.......??? கல்யாணம் கட்டாத பசங்கள சொன்னன்...ஹி..ஹி..ஹி..
எதுக்கு திருமணம் செய்யனும்..???

காலை: மவன காலை சாப்பாடு ரெடி பண்ணல்ல...
கும்மாங்குத்துதான...


*
*
*
*
*
*
*
*
*
பின்னேரம்: வேற பெண்களோடா கதைத்தாய்
                           டிஸ்சூம்ம்ம்ம்ம்ம்ம்ம்....... ....  


*
*
*
*
*
*
*
*
*
இரவு: ஹோட்டலுக்கு போக வரல்ல.... 
     பளார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ......... 

 *
*
*
*
*
*
*
*
*
ஆகவே கல்யாணம் வேண்டாம்டா சாமி ஒத்தையாகவே இருந்துட்டு போறம் ... !!!!!!! 

16 கருத்துரைகள்

ஹா ஹா ஹா ஓய் ஒய் திஸ் கொலைவெறி. சிரிக்க வைக்கும் பதிவு. பகிர்வுக்கு நன்றி

Reply

ஏன் சாமி....நீங்கள் மட்டும் நல்ல பிள்ளைங்களோ.அடிக்கவே மாட்டீங்களோ.இதே வசனங்களையும் படங்களையும் மாத்திப்போட்டுப் பாருங்கோ.உங்களுக்குக் குடிக்கக் கஞ்சிகூடக் கிடைக்காது !

Reply

அய்யய்யோ பயமா இருக்கே? என்னா அடி....?

Reply

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நன்றி...நண்பா...

Reply

கடுப்பேத்துரீங்க.......நன்றி...

Reply

அப்ப அடி வாங்கினதே இல்லயா....???

Reply
Maorthiy andiramalingam mod

அனுபவப்பட்ட பாடம்; நமக்கேன் வம்பு

Reply

சிட்டுக் குருவி....
உனக்கு இதெல்லாம் தேவையா...?
நீயே படம் போட்டு மாட்டிக்குவேன்னு நெனைக்கிறேன்.
போச்சி போ...

Reply

இது பாத்தப்புறமும் யாராவது கண்ணாளம் பண்ணுவானா?

Reply

வாங்க சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

Reply

சரியான கடுப்புல வயிறு எரிஞ்சி சொல்லுற மாதிரி இருக்கு

Reply

நண்பா நீ கூடவா கல்யாணம் பன்னிக்க மாட்டே...???:(

Reply

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills,videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Reply

இதைப் பாத்துட்டு அழவா??சிரிக்கவா???ஆண்டியப்பா...எஸ்கேப்....

Reply

Post a Comment