குறிஞ்சி குறுந்திரைப்படம் பற்றி ஒரு கண்ணோட்டம்

நான் எனது வேலை நிமித்தம் சந்திக்கும் ஒவ்வொரு நபரினுடைய பேச்சுக்கள் அவர்கள் சொல்லும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் என்பவற்றினை எனது கற்பனையின் வடிவமாக கொண்டு வந்திருப்பதே இந்த குறிஞ்சி குறுந்திரைப்படம்

என்னுடன் வேலை செய்யும் சக நண்பர்களின் உதவியுடன் அவர்களினுடைய ஆற்றல்களை வெளிப்படுத்தும் முகமாக என்னால் உருவாக்கப்பட்டதே இதுவாகும்.

கெமரா பற்றிய எந்தவித மேலதிக அறிவும் இல்லாமல் எனக்கிருந்த ஓரளவு அறிவினைப்பயன்படுத்தி இரண்டு நாட்களுக்குள் சகல விதமான ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் வேலைகளையும் செய்துமுடித்து.அதனை வெளியிடுவதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம்.குறிப்பாக கருப்பொருளினை பார்க்குமிடத்து...

கெட்ட கெட்ட சுகாதார பழக்க வழக்கங்களை கொண்டிருக்கும் ஒரு குடும்பத்திற்கு அவர்களின் கெட்ட சுகாதார நடவடிக்கைகள் மூலமாக அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அவர்களின் அயலவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்  இதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பற்றினை கொண்டதாக அமைந்துள்ளது.


நகைச்சுவையுடன் கூடியதாக இந்த செய்தியினை கூறியுள்ளேன்.
விரைவில் இதனை வெளியிடவுள்ளோம்.குறிப்பாக இத் தருனத்தில் எனக்குதவிய நண்பர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

என்னுடைய  நண்பனும் படத்தின் கதாநாயகனுமான முஸம்மில் 
என்னுடைய இலங்கைக்கான சுகாதார மேம்பாட்டு உயரதிகாரி ரெபேக்கா கபூரா
மற்றும் இர்பான்,நாமிக் கணனி வடிவமிப்பில் உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நான் நன்றி இத்தருணத்தில் நன்றி கூறுகிறேன்.

என்னுடைய இந்த கன்னி ஆக்கத்திற்கு உங்கள் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்

என்னப்பு கடுப்பாகிட்டீங்களா??? அடிக்கடி இப்படித்தான் இவன் ரொம்ப குசும்ம்பு பன்னுவான் என்னு என் ப்ரன்சுங்க சொல்லுவாங்க....(உண்மைதானோ)...
குசும்ம்பா..?இல்லாயா என்னு என் படத்தப்பாத்து நீங்களே சொல்லுங்க.

26 கருத்துரைகள்

பட குழுவுக்கு வாழ்த்துக்கள்.. படம் வெளியாகியவுடன் அறியத்தாருங்கள் சிட்டு.. !!

Reply

வாழ்த்துக்கள் நண்பா..

குறும்படத்திற்காக வெயிட்டிங்.. எப்போ ரிலீஸ்

Reply

கண்ணோட்டம் அருமை..

வாழ்த்துக்கள் நண்பரே...

Reply

கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

Reply

கண்டிப்பாக சொல்கிறேன்

Reply

நன்றி நண்பா...

இன்னும் ஒரு சில தினங்களில் ரிலீஸ் ஆகிடும்...

Reply

nala muyarchi!
vaazhthukkal!

Reply

2வாழ்த்துக்கள் நண்பா! உங்கள் குறும்படழ்த்தினைக் காண ஆசை!! வந்ததும் சொல்லுங்கள்!

Reply

வாழ்த்துக்கள் நண்பரே...

Reply

நன்றி மணி அன்னா...கட்டாயம் சொல்லுவேன்

Reply

உமக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்

Reply

குறிஞ்சி குறுந்திரைப்படம் பற்றி கண்ணோட்டம் அருமை நண்பரே...

Reply

படத்துக்கு வெயிட்டிங். முயற்சிக்கு வாழ்த்துக்கள்

Reply

உங்கள் வருகைக்கு நன்றி நண்பா...

Reply

நன்றி போஸ்....ஹா..ஹா..ஹா..

Reply

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Reply

Congratulation...மச்சி... எப்போ Release..பன்னப்போற...???
Wish U all the best.

Reply

tnx machi...மிக விரைவில்

Reply

i AM VERY PROUD OF YOU MACHCHAN

Reply

முயற்சிக்கு வாழ்த்துக்கள் .அருமையான கண்ணோட்டம்

Reply

உங்களுடைய வருகைக்கு நன்றிகள் உரித்தாகட்டும்

Reply

Post a Comment