ஆதி வாசிகளுடன் ஒரு நாள்....

ஆதிவாசிகளின் தலைவருடன்


எழில் மிகு  நாடாம் இலங்கையின் உவா மாகாணத்தில் அமைந்திருக்கும் அழகிய சிற்றூர் மகியங்கன. இதில் பெரும்பாலான பகுதிகள் காடு சார்ந்ததாக காணப்படுகின்றது.இங்குதான் இலங்கையின் ஆரம்ப  குடியேற்ற மனிதர்கள்  (ஆதிவாசிகள்) இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை கடந்த வராம் சிட்டுகுருவி குழுவினர் சென்று சந்தித்தனர்.

மிகவும் சுவாரஷ்யமான தவகல்களை இவர்களுடன் உரையாடியதன்  மூலம் பெட்டுகொல்லக் கூடியதாக இருந்தது அவற்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள்கின்றேன்.

இவர்கள் சிங்களம் மற்றும் இந்தியாவின் மலையாள மொழிகளை பிரதானமாக கொண்டு உரையாடுகின்றனர். யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியிலும் அம்பாறை மாவட்டம் காஞ்சிரங்குட பகுதியிலும் வாழ்கின்றனர்.இவர்களின் தலைவர் பாராளுமன்றம் வரை  சென்றது மட்டுமல்லாமல் ஜனாதிபதியுடன் அவருடைய இல்லத்தில் ஒன்றாக விருந்தும் உண்டுள்ளார். இவருடுடைய சொல்லை மந்திரமா நினைத்து செயற்படுகின்றனர் அம் மக்கள்.
                                                      தாலாட்டு பாடும் முறை

மண்ணையும் களியையும் கொன்னு இவர்களுடைய வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. வேட்டையடுவதையே பிரதான தொழிலாக கொண்ட இவர்களில் ஒரு சிலர் நகரத்திக்கு சென்று காட்டு செடிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகைகளை மற்றும் விலங்குகளின் எலும்புகளினாலும் மரங்களின் வித்துகளினாலும் செய்யப்பட்ட பொருட்களை  விற்பனை செய்கின்றனர். இவர்களினால் செய்யப்படும் மூலிகை மருந்துகளுக்கு அரசாங்க அனுமதிப்பத்திரமும் கிடைத்துள்ளது.
                                                   வேட்டையாடும் முறை

நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்படும் இவர்களின் வாழ்க்கை மிகவும் போராட்டம் நிறைந்ததாக காணப்பட்ட போதிலும் அரசு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இவர்களின் குழந்தைகள் கல்வி கற்க பாடசாலை சுத்தமான குடிநீர் வசதி போன்றவற்றை குறிப்பிடலாம்.
                                                      நன்றி தெரிவிக்கும் முறை
                                            
                                                                 தீ மூட்டும் முறை
                                     விதைகள் மூலம் செய்யப்பட்ட பொருட்கள்
                                                     விலங்குகளின் எச்சம்

10 கருத்துரைகள்

அருமையான பயண கட்டுரை .ஆதிவாசிகளின் பெருமைகளை அறிந்து கொண்டேன்

Reply

இதுவரையிலும் தெரியாத தகவல்கள். நன்றி.

Reply

அருமையான பயண கட்டுரை . நன்றி.

Reply

நன்றி கூறுவதில் அளவில்லா சந்தோஷமடைகிறேன் அடைகிறேன். புதியவனுக்கு உங்கள் ஆதரவு உற்சாகமளிக்கிறது

Reply

உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .

Reply

அன்புடையீர்,

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
.
இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய / உதவும்
அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய‌ ந‌ன்றிக‌ள்.

Reply

ஆரம்பிச்சுட்டாங்கப்பா... ஆரம்பிச்சுட்டாங்க..

Reply

ஆமாம் இன்னும் அவங்கள முஸ்லீமாகவோ,கிருஸ்தவனாகவோ மதம் மாத்தலீயா.......?????

Reply

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills,videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Reply

இன்னும் கொஞ்சம் கூடுதல் படங்கள் தகவல்கள், சிட்டுக்குருவி சொல்லியிருக்கலாம். படித்த திருப்தியே இல்லை. வாழ்த்துகள். தொடருங்கள் சகோ

Reply

Post a Comment