கொஞ்ச நாட்களாகவே நம்ம நட்புகளெல்லாம் கம்பு நிஷா பத்தியே பேசிட்டுத் திரியிராங்க, யார்ரா இவள் புதுசா இருக்காளே நடிகை கிடிகையாக இருப்பாளோ என்னுட்டு அவளப்பத்தி விசாரிச்சா கம்பு நிஷா இல்லையாம் அது கம்மியூனிசமாம். சரி சரி அது கம்மி யூனிஃபார்மோ, கம்மி யூரினோ எப்பிடியோ இருந்திட்டுப் போகட்டுமே நம்ம பாட்டுக்கு நாம இருப்பம் எதுக்கு வம்பு என்னுட்டு இருந்தப்போ டீவில தளபதி இட்லி வடையோட கம்மியூனிபார்மை ச்ச்ச்சீ கம்மியூனிசத்தைப் பத்தியும் சொல்லிட்டுருந்தாரு. அட சாப்பாட்டு ஐட்டம் புதுசா அறிம…
மேலும் படிக்க
Social Plugin