என்னா.....து மறுபடியும் உலக அழிவா.... ?

ஏதோ மாயனுகள் பேயனுகள் என்னு ஒரு கூட்டம் எதையோ கிறுக்கி வச்சிட்டு மண்டையப் போட்டுட்டானுகள் அந்த கிறுக்கல்களை ஒலகத்துல இப்போ இருக்கிற அறிவாளிங்க உண்மையென்னு நம்பி ஒலகம் அழியப் போகுதுன்னு பீதிய கிளப்பியிருந்தாங்க என்றது நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம்தான்...
 
ஆனா நான் கொஞ்சப் பேர சுட்டிக் காட்டி இவங்க இப்படி தொடர்ந்து செய்வாங்களாயிருந்தா அல்லது இவங்களைப் போன்றவங்க இன்னமும் ஒலகத்துல பொறப்பாங்களா இருந்தா இந்த ஒலகம் வெகு சீக்கிரத்துல அழிஞ்சிடும் என்னு சொல்ல வாரேன்... அதையே உண்மையென்னு நீங்க நம்பினா நான் என்ன பண்ணுறதாக்கும்.

அடே சின்ராசு எடுடா அந்தச் சொம்ப.....
நாட்டாம தீர்ப்புக் சொல்லப் போறாரு :Pஇப்ப சொல்லுங்க ஒலகம் அழியுமா அழியாதா.... ?17 கருத்துரைகள்

ஹஹஹ அழியும்னு தோணல.

Reply

இவ்வளவு அறிவாளிகள் இருக்கும்போது அழியனுமா?

Reply

ஹா... ஹா... எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா...!!!

Reply

அழிவா...ஹே ஹே ஹே அழிவே இல்ல ஒலகத்துக்கு...

படங்கள் ஒவ்வொன்னும் பேசுது.

பகிர்வுக்கு நன்றி

Reply

உலகம் அழிஞ்சிடுமா... அழிஞ்சிடத்தான் விட்டிடுவாங்களா...:)))

எல்லாத்தையும் வித்தியாசமா விதவிதமா பார்க்கவும் பயன்படுத்தவும் தொடங்கீடாங்களே...:)

அருமையான படங்கள்.. நகைச்சுவையாக இருந்தாலும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க...ரசித்தேன். சிரித்தேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி!

Reply

ரசித்து சிரிக்க வைத்த புகைப்பட பகிர்வு! இதை செஞ்சவங்களோட மூளையே மூளை! நன்றி!

Reply

ரசிக்கலாம்...

Reply

ரொம்ப நாளைக்கப்புறம் நான் வந்திருக்கிறேன் ஆனா நீங்க உடனுக்குடன் வந்து உற்சாகமூட்டிட்டீங்களே... வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி கவிதாயினி

Reply

ஆமா அதையே தான் நானும் யோசிக்கிறேன் :)
உங்கள் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம் உங்கள் வருகை தொடர்ந்தால் நலமே
வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி சகோ

Reply

வாங்க சார் ரொம்ப நாளைக்கப்புறம் சந்திக்கிறோம்
பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்
வருகைக்கும் பின்னூட்டமிடலுக்கும் மிக்க நன்றி :)

Reply

வாங்க முத்தரசண்ணே உங்கள் பின்னூட்டம் கண்டதில் சந்தோஷம்..
உலகம் அழியமுதல் நாம இருக்கிறோமோ தெரியாது

Reply

பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம் :)
வருகைக்கும் பின்னூட்டமிடலுக்கும் மிக்க நன்றிங்க

Reply

வருகைக்கும் விரிவான அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

வாங்க சுரேஷ் சார் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்..

Reply

முதலாவது வருகையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்...
வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமே... :)
வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி

Reply

உலகமா...? அது எங்க இருக்கு...?

கூகுல்ல தேடி பார்த்துட்டு வர்றேன் சிட்டு.

Reply

Post a Comment