சியோனிஸ்டுகள் : வெளிப்படும் உண்மைகள்

சென்ற பதிவில் சியோனிஸ்டுகள் பற்றி எனக்குத் தெரிந்த கொஞ்சம் தகவல்களைப் பகிர்ந்திருந்தேன். சென்ற பதிவைப் படிக்கத் தவறியவர்கள் நேரமிருப்பின்  இங்கே கிளிக் செய்து படித்துவிடுங்கள்.
 
உலகத்தில் எந்த மூலையிலும் எந்தவொரு நிகழ்விலும் சியோனிஸ்டுகளின் பங்களிப்பு இல்லாமலில்லை. அவர்களின் பங்கினை எந்தவொரு அடையாளத்திலாவது விட்டுச் செல்லாமலுமில்லை. இவர்கள் தங்கள் மதத்தில் தீவிர போக்குடையவர்களாகவும் காணப்படுகிறார்கள் என்பதற்கு சில ஆதாரங்களை இந்தப் பதிவிலும் தருகிறேன்.

பாட்ஷா திரைப்பட பாடலொன்றில் ஒரு வரி இருக்கிறது எட்டுக்குள்ள உலகமிருக்கு ராமையா என்று, அந்தப் பாடல் முழுவதும் இலக்கம் (8) எட்டை மையமாக வைத்தே எழுதப்பட்டிருக்கிறது. அதே போன்றுதான் சியோனிஸ்டுகளின் வாழ்விலும் சில இலக்கங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.


666 எனும் ஒரு வகைக் குறியீட்டினை கடவுளின் வேத வாக்கு போன்று தங்களுடைய அன்றாட செயற்பாடுகளிலும் பயன்படுத்துகிறார்கள். இந்த 666 குறியீடுதான் இவர்களின் உலகமாக இருந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் தவறில்லை என்றே நினைக்கிறேன். பார் கோடுகள் பற்றி எமக்குத் தெரியும். இந்த பார் கோடுகளிலும் 666 குறியீட்டினை பயன்படுத்துகிறார்கள். இதனைத் தனிப்பட்ட அடையாளமாக காட்டும் போது பிரச்சனைகள் எழலாம் என்பதினைக் கருத்தில் கொண்டு மறைமுகமாகவே பயன்படுத்துகிறார்கள்.


மேலே இணைத்துள்ள படங்களில் பெரிதாக தெரியும் இரட்டைக் கோடுகள் மூன்றும்  666 எனும் இலக்கங்களையே கொண்டுள்ளது என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது இதனை நாம் எந்தவொரு பார்கோடிங்குகளிலும் காணமுடியாது. இது மறைக்கப்பட்டமைக்கான காரணம் பார்கோடினைக் கண்டுபிடித்த பெர்னாட் சில்வரின் தனிப்பட்ட வேண்டுகோளாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்த 666 குறிப்பிடுவது என்ன என்று பார்க்கும் போது இது பைபிளில் சொல்லப்படும் ஒரு வசனத்தினை மையமாகக் கொண்டுள்ளமை தெரியவருகிறது. இதுதான் அந்த வசனம்...

இதிலே ஞானம் விளங்கும்,அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குக்ப் பார்க்கக்கடவன் அது மனுஷனுடைய இலக்கமாகயிருக்கிறது,அதனுடைய இலக்கம் அறுநூற்று அறுபத்தாறு (Rev 13:18)

இந்த இலக்கங்களை நாம் அதிகமாக வெளிநாட்டவர்களின் மேனிகளிலும் அவர்கள் அணியும் ஆடைகளிலும் காணலாம். இன்னும் நாம் பயம் படுத்தும் வீசா கார்ட், மாஸ்ரர் கார்ட் போன்றவற்றிலும் இவர்களில் அடையாளங்கள் இருக்கத்தான் செய்கின்றன.இணைத்திருக்கும் வீசா கார்டுகளில் ஒரு பறவை இறகுகளை விரித்தது போன்ற  இருக்கிறது இதுவும் சியோனிஸ்டுகளின் குறியீடுகளில் ஒன்றே. உங்களிடம் இருக்கும் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளை எடுத்து ஒரு முறை பரிசேதனை செய்து பாருங்கள்.

இப்படி உலகின் அனைத்துத் துறைகளிலும் தாக்கம் செலுத்தும் சியோனிஸ்டுகள் வல்லரசு நாடுகளின் அரசியலிலும் கூட தாக்கம் செலுத்தாமல் இல்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆட்சியைத் தீர்மானிப்பதில் இவர்களின் பங்கு இன்றியமையாதகாத இருக்கிறது. பல அரசியல் தலைவர்கள் இவர்களின் குறியீகளை பிரதானமாக வைத்தே தேர்தல் பிரசாரங்கங்களிலும் ஈடுபடுகிறார்கள்.

இணையத்திலோ ஆயிரமாயிரம் குறியீடுகள் இருக்கின்றன. ஏன் நாம் தினமும் பயன்படுத்தும் கூகுள் லோகோ கூட இந்த 666 இனை அடிப்படையாக வைத்தே அமைக்கப்பட்டுள்ளது. சினிமாத் துறையைக் கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை. சியோனிஸ்டுகள் பற்றிய தகவலைத் தேடும் போதுதான் பல பிரபலங்களின் உண்மை முகமும் தெரியவந்தது. அவற்றையெல்லாம் இவ்விடத்தில் சொல்லப் போனால் பதிவின் திசை மாறிவிடும்.

இவர்களின்  குறியீடுகளில் பிரமிட்டுகளும் முக்கியமானவை. இன்னும் ஏறாளமான விடயங்கள் இருக்கின்றன. இவ்வளவும் போதும் என்று நினைக்கின்றேன்.


சரி இனி மத நம்பிக்கையில் இவர்கள் எவ்வறு கை வைக்கிறார்கள் என்று பார்ப்போம். பல விடயங்களில் இவர்கள் மத நம்பிக்கையில் கை வைத்தாலும் நாம் பார்க்கப் போவது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் உலக அழிவு பற்றி.  இறை நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்த உலகம் அழியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அனைத்து மதங்களிலும் மற்றும் வேத நூல்களிலும் உலக அழிவு பற்றி கூறப்பட்டும் இருக்கின்றது.

ஆனால் உலகம் குறித்த நாளில் தான் அழியும்  என்பது பற்றி எந்த வேத நூலிலோ அல்லது மதத்திலோ சொல்லப்படவில்லை. ஆனால் இன்றைய அறிவியல் உலகம் குறித்த ஒரு தினத்தினை (21.12.2012) பிரதானமாகக் காட்டி அன்றுடன் உலகம் அழியும் என்று திடமாகச் சொல்கின்றது.

நான் முன்னர் சொன்னது போல் இந்த  உலக அழிவுக்கு பிரதானமாக அறிவியலாளர்கள் எடுத்துவைக்கும் ஆதாரம் மாயன் சமூகத்துடன் தொடர்புடையதாகும். ஏனெனில் மாயன் சமூகத்தின் நாட்காட்டியின் படி அதில் ஏற்கனவே சொல்லப்பட்ட சில விடயங்கள் உண்மையாகவே நடந்துள்ளதாக அந்த அறிவியலாளர்களே சொல்கிறார்கள்.

ஓகே ஓகே அவர்கள் சொன்ன விடயங்கள் உண்மையாகவே நடந்துள்ளதா ? அப்படியாயின்.........???

பிரேக் விடுகிறேன்  மிகுதியுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்...

நீங்க விரும்பினா படங்களை பெரிசு படுத்தி பார்த்துக்கலாம்...
படங்கள் யாவும் கூகுளில் பொருக்கியவை....

29 கருத்துரைகள்

அருமையான பதிவு, நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன், தொடருங்கள் காத்திருக்கிறோம்! அடுத்த பதிவிற்கு

Reply

அடுத்த பதிவுன்னு சொல்லீடீங்க - ஒலகம் அழிஞ்சாலும் உங்க பதிவு தொடரும் போல இருக்கே ஹி ஹி ஹி - தெரிந்து கொண்டேன் - காத்துருக்கேன் அடுத்த பதிவுக்கு.

Reply

உண்மையாகவே நடந்துள்ளதா ?

Reply

வியக்க வைத்த தகவல்கள்! படங்கள்! அருமையான பகிர்வு!

Reply

உண்மையாகவே புதுமையான அறியாத தகவல்கள் சிட்டு.தேடலுக்கு நன்றி !

Reply

மிகவும் முக்கியமான பதிவு.
உலக பொருளாதரத்தை ஆட்டுவிக்கும் அந்த சக்திகளின் முகத்தின் கரிய பக்கங்களை இலகுவாக சொல்லி வருகிறிர்கள்.
வாழ்த்துக்கள் காத்திருக்கிறேன்

Reply

வணக்கம் நண்பரே,
//உலகத்தில் எந்த மூலையிலும் எந்தவொரு நிகழ்விலும் சியோனிஸ்டுகளின் பங்களிப்பு இல்லாமலில்லை. அவர்களின் பங்கினை எந்தவொரு அடையாளத்திலாவது விட்டுச் செல்லாமலுமில்லை. இவர்கள் தங்கள் மதத்தில் தீவிர போக்குடையவர்களாகவும் காணப்படுகிறார்கள் என்பதற்கு சில ஆதாரங்களை இந்தப் பதிவிலும் தருகிறேன்.//

இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு. யூதர்களின் மொத்த மக்கள் தொகை வெறும் 2 கோடிக்கும் குறைவு.உலக மக்கள் தொகையில் வெறும் 0.2% மட்டுமே.

//இந்த 666 குறிப்பிடுவது என்ன என்று பார்க்கும் போது இது பைபிளில் சொல்லப்படும் ஒரு வசனத்தினை மையமாகக் கொண்டுள்ளமை தெரியவருகிறது. இதுதான் அந்த வசனம்...//

அப்படியா மனுதர்மத்தில் எழுதி இருப்பதை உண்மை என ஏற்றால் இதையும் ஏற்கலாம். யாரோ எதற்கோ எழுதி வைத்ததை ந்ம்பிக்கையோடு மத புத்கத்தில் சேர்த்து சாமி கும்பிடுவதில் ஆட்சேனை இல்லை. அதில் சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை என்பது சரியல்ல.பைபிளின் படி உலகம் தோன்றி 7000 வருடம்தான் ஆகிறது.இது சரி எனில் 666 ஆம் சரி!!
**
//ஆனால் இன்றைய அறிவியல் உலகம் குறித்த ஒரு தினத்தினை (21.12.2012) பிரதானமாகக் காட்டி அன்றுடன் உலகம் அழியும் என்று திடமாகச் சொல்கின்றது.//
புல்லரிக்க வைக்கிறீர்கள் அய்யா!!.எந்த அறிவியல் மேதை, கழகம் கூறியது?சுட்டி தரவும்.
***
இப்ப நான் ஒரு சுட்டி தருகிறேன். அதிலும் இந்த 666 பற்றி இஸ்லாம் என சதிக் கோட்பாடு சொல்கிறார்கள். இதைப் பற்றி எழுதுவீர்களா!!!
http://waitingforjesus.com/whois666.html
http://www.youtube.com/watch?v=iku8YzLFPpE
எதை வேண்டுமானாலும் எழுதிக் குழப்பலாம் என்பதைக் காட்டவே கூறுகிறேன்.

ஹிட்லர் யூதர்களை ஏன் கொன்றார் என்றால், இராஜபக்சே ஏன் தமிழர்களைக் கொன்றான், குஜராத்தில் முஸ்லிம்கள் ஏன் கொல்லப்பட்டார் என்வும் கேட்கலாம்.

இனப்படுகொலைகளை நியாயப்படுத்துவது மனித நேயம் அல்ல!!!
பொது தளத்தில் வெளியிடும் போது ஒரு இனத்தை விமர்சிக்கும் கருத்துகளை தவிர்ப்பது நலம்.
பாலஸ்தீன இஸ்ரேல் குறித்து கொஞ்சமாவது படியுங்கள். வரலாறு,அறிவியல் சார்ந்து எழுதும் போது மூலச்சுட்டிகள் கொடுப்பதே சரி!!
பின்னூட்டம் வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.
அவசியம் எனில் மறுப்பு பதிவு வெளியிடுவேன்.

நன்றி
**********

Reply

வணக்கம் நண்பரே,

//ஆனால் உலகம் குறித்த நாளில் தான் அழியும் என்பது பற்றி எந்த வேத நூலிலோ அல்லது மதத்திலோ சொல்லப்படவில்லை. ஆனால் இன்றைய அறிவியல் உலகம் குறித்த ஒரு தினத்தினை (21.12.2012) பிரதானமாகக் காட்டி அன்றுடன் உலகம் அழியும் என்று திடமாகச் சொல்கின்றது.//

அப்ப‌டி யாரும் திட்ட‌மாக‌ச் சொன்ன‌தாக‌த் தெரிய‌வில்லையே,க‌தை+திரைக்க‌தை+வ‌ச‌ன‌ம்+இய‌க்த்தை வைத்து உண்மைச் ச‌ம்ப‌வ‌ம் போல் புனைய‌ப்ப‌டும் திரைப்ப‌ட‌ங்க‌ளை வைத்து எடை போட‌ வேண்டாம்.

Reply

வணக்கம் நண்பரே,

//ஆனால் உலகம் குறித்த நாளில் தான் அழியும் என்பது பற்றி எந்த வேத நூலிலோ அல்லது மதத்திலோ சொல்லப்படவில்லை. ஆனால் இன்றைய அறிவியல் உலகம் குறித்த ஒரு தினத்தினை (21.12.2012) பிரதானமாகக் காட்டி அன்றுடன் உலகம் அழியும் என்று திடமாகச் சொல்கின்றது.//

அப்ப‌டி யாரும் திட்ட‌மாக‌ச் சொன்ன‌தாக‌த் தெரிய‌வில்லையே,க‌தை+திரைக்க‌தை+வ‌ச‌ன‌ம்+இய‌க்த்தை வைத்து உண்மைச் ச‌ம்ப‌வ‌ம் போல் புனைய‌ப்ப‌டும் திரைப்ப‌ட‌ங்க‌ளை வைத்து எடை போட‌ வேண்டாம்.

Reply

பல விடயத்தை தேடித்தந்து கொண்டு இருக்கின்றீர்கள் ஆத்மா! தொடருங்கள் பின் தொடர்கின்றேன்!

Reply

இந்த பதிவுக்கு கூடவா மைனஸ் ஓட்டு!ம்ம் விளங்கிடும் உலகம்

Reply

மிகவும் மிகைப்படுத்தப்பட்ட ஒரு பதிவு, கூகிளின் சின்னத்துக்கும் 666 க்கும் சம்பந்தமே இல்லை, அடுத்து யூதர்கள் உலகம் முழுவதும் ஆட்கொள்கின்றார்கள் என்பதே மிகையான ஒன்று, உலகின் 90 சதவீத நாடுகளில் அவர்களின் பங்களிப்பே இல்லை. அமெரிக்கா, கனடா, இஸ்ரேலை தவிர வேறெங்கும் யூதர்கள் அரசியலில் ஓரங்கட்டப்பட்டே உள்ளனர். அடுத்து 2012 உலக அழிவு என எந்த அறிவியல் உலகமும் ஏற்காத ஒன்று, அது ஒரு கட்டுக்கதை, சதிக் கோட்பாடு, சும்மா மக்களை குழப்ப வேண்டாம். மற்ற 666 என்று உடலில், உடையில் பொறித்துள்ளவருக்கும் யூதருக்கும் என்ன சம்பந்தம்? மாஸ்டர் கார்ட்டில் உள்ள பறவை லச்சினைக்கும் யூதத்துக்கும் என்ன சம்பந்தம்? நன்றாக குழம்பி போயுள்ளீர்கள் போலும்... யூதம் எல்லா மதங்களைப் போல் ஒரு முட்டாள் மதமே ஆனால் உங்களின் அதீத பயம் மற்றும் பதிவு ரொம்ப ஓவர் கற்பனையாக உள்ளது. கருத்தை வெளியிடுவீர் என நம்புகின்றேன்.

Reply

சார்வாகன் சார்...
உலக மக்கள் தொகையில் வெறும் 0.2% மட்டுமே.
/////////

2 கிலோ அரிசியில் சாப்பாடு சமைத்தாலும் 20 கிலோ அரிசியில் சமைத்தாலும் உப்பினை அரிசியின் அளவுக்குப் சேர்ப்பது கிடையாது சிறிதளவே சேர்ப்பார்கள் அந்த சிறிதளவும் சேர்க்காவிட்டால் அந்த சாப்பாடு குப்பைக்கே போகும் என்று எம் முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள்.

யூதர்களும் அப்படித்தான் சிறிதளவுதான் இருக்கிறார்கள் ஆனால் அவர்களின் செயற்பாடோ உலகம் பூராகவும் பரந்து காணப்படுகிறது.
உலகில் சிறந்த அறிவாளிகளாகவும் இவர்கள்தான் விளங்குகிறார்கள்.

புல்லரிக்க வைக்கிறீர்கள் அய்யா!!.எந்த அறிவியல் மேதை, கழகம் கூறியது?சுட்டி தரவும்.
/////////////////////////

இதற்கு எதற்கு சுட்டி அவசியம் அனைத்து மீடியாக்களிலும் பிரதான கருப்பொருளே இந்த உலக அழிவு தொடர்பானதாகத்தான் இருக்கிறது. இணையத்தளத்திலும் கூட இந்த உலக அழிவு பேச்சாகவே இருக்கிறது... இதற்கு மேலும் சுட்டி அவசியமா என்ன

பொது தளத்தில் வெளியிடும் போது ஒரு இனத்தை விமர்சிக்கும் கருத்துகளை தவிர்ப்பது நலம்.
/////////////////////////////


நான் எந்தவொரு இனத்தையும் விமர்சிக்கும் நோக்குடன் இந்தப் பதிவை எழுதவில்லை ஐயா... உலக அழிவு பற்றி இப்போது கிழம்பியுள்ள பீதியினைப் பற்றியும் அது எந்தளவுக்கு உண்மையானது என்பது பற்றியும் எழுதுவதற்காகவே இதனைப் பதிவிட்டேன்.
இதில் சியோனிஸ்டுகள் பற்றி எடுத்துக் கொண்டது ஏனெனில் மாயன் சமூகமும் அவர்களின் நாட்காட்டியும் ஏன் இந்த சியோனிஸ்டுகளின் வேலையாக இருக்க முடியாது என்பதை என்னிடமுள்ள சிற்றறிவின் மூலம் விளக்குவதற்காகவே பதிவிட்டேன்.

நாஸாவிலோ அல்லது வேறு எங்குமோ இருக்கும் விஞ்ஞானிகளில் ஒரு விடயம் குறித்து இறுதி முடிவெடுக்கும் குழுக்களில் யூத கிருஸ்தவர்கள் தவிர்த்து யாராவது வேற்றுமத விஞ்ஞானிகள் இருக்கிறார்கள் என்பதை இதுவரையும் நான் அறிந்திருக்கவில்லை.

மாயன் சமூக விடயத்தில் எல்லாவற்றையும் நாஸா உறுதிப்படுத்தியுள்ளது என்று கூறுகிறார்கள். இந்த விஞ்ஞானிகளே திட்டமிட்டு ஏனைய மதங்களின் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்வதற்கு செய்த திட்டமாக இருக்கலாம் என்றே கருதினேன்.

உலகத்தில் இல்லாத ஒரு உயிரினம் வேற்றுக் கிரக மனிதர்கள் இவர்களே இந்த பூமியில் நடமாடுவதாக இந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் தானே இவர்கள் இப்படிக் கூறுவதால் என்ன பலனடைந்து கொண்டார்கள்

உண்மையில் மாயன் சமூகம் இவர்களின் திட்டமாக இருந்திருந்தால் அதில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றே நான் சொல்வேன் காரணம் எல்லா மதத்திலுமுள்ள பெரும்பாண்மை மக்கள் அவர்களின் மதங்களில் கூறப்பட்ட உலக அழிவு தொடர்பான விடயங்களை விட்டு விட்டு டிசம்பர் உலக அழிவு பற்றியே பேசிக்கொண்டும் பீதியிலும் இருக்கிறார்கள்.


வரலாறு,அறிவியல் சார்ந்து எழுதும் போது மூலச்சுட்டிகள் கொடுப்பதே சரி!!
//////////////////////

உண்மைதான் சார் நான் தகவல்களைப் பெற்றுக் கொண்ட வலைத்தளங்களின் சில தளங்களின் சுட்டிகளைத் தந்துள்ளேன். மிகுதிக்குத் தரவில்லை இது பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள் என்றே நினைத்திருந்தேன்...

மீண்டும் சொல்கிறேன் எனக்கு எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கமில்லை சில தெளிவுகளுக்காகவே இதனை எழுத தீர்மானித்திருந்தேன்.
இந்தப் பதிவு யாருடைய மனதையும் சங்கடப்படுத்துவதாக இருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பும் கேட்க தயங்கமாட்டேன்.

பொறுமையாக படித்து அழகிய முறையில் கருத்துத் தெரிவித்தமைக்கு நன்றி சார்

Reply

லிங்குகள் தருகிறேன் பாருங்கள் சகோ..

கூகிளின் சின்னத்துக்கும் 666 க்கும் சம்பந்தமே இல்லை,
///////////////////////////////

http://www.atlanteanconspiracy.com/2009/02/numerology-666-part-2.html

http://www.atlanteanconspiracy.com/2009/02/numerology-666-part-1.html


உலகின் 90 சதவீத நாடுகளில் அவர்களின் பங்களிப்பே இல்லை.
//////////////////////////////
http://www.jesus-is-savior.com/False%20Religions/Wicca%20&%20Witchcraft/signs_of_satan.htmReply

புதிய தகவலுக்கு நன்றி

Reply

நீங்கள் கொடுத்த இரு சுட்டிகளும் கடும் கிறித்தவ வலதுசாரிகளின் சதிக் கோட்பாடு மற்றும் செமிடிக் வெறித்தன பிரச்சாரங்கள். அவர்கள் யூதர்களை மட்டுமல்ல இந்து, இஸ்லாமியரைக் கூட சாத்தான் என போதிப்பவர்கள். சற்றே மெய் பொய் அறிந்து பதிவிடுவது நலன்

Reply

தொடர் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் அடுத்த பதிவிற்கான ஆவலுக்கும் மிக்க நன்றி சகோ

Reply

வருகைக்கும் அழகான பின்னுட்டத்துக்கும் மிக்க நன்றி பாஸ்.....
எப்பிடியோ 21 க்கும் முதல் போஸ் பண்ணிடுவேன் என்னு நினைக்கிறேன்

Reply

சந்தேகமாகத்தான் இருக்குது போல.. :)
பார்ப்போமே நடந்துள்ளதா நடக்கிறதா என்பதை
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கவிதாயினி

Reply

வருகைக்கும் அழகான பின்னுட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கவிதாயினி

Reply

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

Reply

திரைப்படங்களில் இல்லை சகோ
இரண்டு மூன்று வருடங்களுக்கு முதலிருந்தே இந்தப் பேச்சுக்கள் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்துவிட்டன....
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நேசன் அண்ணா

Reply

ஆமா விளங்கிடும்.......ரொம்பப் புதுமையான இருக்கில்லே

Reply

அறிவுரைக்கு நன்றி...சகோ மேலும் தொடர விரும்பவில்லை

Reply

வருகைக்கும் தகவலை அறிந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி சகோ

Reply

நல்ல பகிர்வு நண்பரே ..

Reply

மாயன் களுக்கும் ஜியோனிஸ்டுகளுக்கும் சம்பந்தம் உள்ளதா ? மாயன் கேலண்டர் முடிவு ஏன் ஒரு சைக்கிள் ஆக இருக்கக்கூடாது ?

Reply

Post a Comment