இது ஒரு உண்மைக் காதல் கதை

உண்மைக் காதலின் சக்தியை யாராலும் எதனாலும் அளவிட முடியாது என்பது உண்மைக் காதலுக்கு மட்டும் தான் புரியும். சட்டைப் பையிலிருக்கும் பணத்திற்காகவும் வெருமெனே சொற்ப நேரம் கிடைக்கும் சுகத்துக்காகவும் காதலிக்கும் இப்போதைய காதலர்கள் மத்தியில் நான் சொல்லும் இந்தக் கதையில் வரும் காதலர்கள் விதி விலக்கே.


இவர்களைப் போன்ற காதலர்கள் உலகத்தில் அங்காங்கே வாழ்ந்து கொண்டிருப்பதனால் தான் காதல் என்ற வார்த்தையை இன்றும் புனிதமாகப் பார்க்கிறோம் என்று சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.

இந்த உண்மைக் காதல் கதையை வித்தியாசமாக சொல்லலாம் என நினைக்கிறேன். ஒரு புகைப்படம் ஆயிரம் சேதிகளைச் சொல்லுமென்பார்கள் அதனால் இந்த காதல் கதையை புகைப்படங்களாளேயே உங்களுக்கும் தருகிறேன். 2012 இன் சிறந்த காதலர்களாக இவர்களை இந்த உலகம் காண்கிறது


இவருக்கு உதவ நினைக்கும் நல்லுள்ளங்கள் இங்கே செல்லுங்கள்


21 கருத்துரைகள்

நெஞ்சை உருக்குகின்றது. இப்படியான காதலர்களும் இருக்கவே செய்கின்றார்கள் ... !!! நிச்சயம் இவருக்கு உதவுவோமாக. போர் எவ்வளவுக் கொடியது என்பதையும் இவரின் கதை உணர்த்துகின்றது .

Reply

உங்களின் வித்தியாசமான அனுகு முறை நன்று எழுத்துப்பயணம் தொடர வாழ்த்துக்கள்

Reply

நெஞ்சம் கனத்துப்போனது.

Reply

எதைவிடவும் உறுதியானது மனவலிமை என்றே சொல்லவேண்டும். உண்மையான அன்பு இதுதான்.

Reply

அடேங்கப்பா...மெய்சிலிர்த்தேன்

பகிர்வுக்கு நன்றி

Reply

உண்மைக் காதல் என்றும் அழியாது...

இப்படி ஒரு நிலைமை அவருக்கு வந்தபோது, காதலை விட்டுவிட்டுப் போயிருந்தால்.. இன்று அவர் மனமுடைந்து.. எதுக்குமே இயலாத ஒருவராக படுக்கையிலயே இருந்திருக்கவும் கூடும்... இவ்ளோ தூரம் முன்னேறி.. இப்படி பழைய நிலைமைபோல உலாவக் காரணம்.. காதலியின் அன்பும் அணைப்பும்தான்ன்... மனம்தானே அனைத்துக்கும் முக்கியம்..

Reply

அன்பான காதல் அழியாது

Reply

உண்மை காதலர்களுக்கு வாழ்த்துக்கள்! கண்கலங்க வைத்த தொகுப்பு! நன்றி!

Reply

உண்மைக் காதல் என்றும் அழியாததும், மாறாததும் கூட...

தங்கள் பார்வை அருமை...

Reply

படங்கள் சொல்லி விட்டனவே உண்மையான உறுதியான காதலை!

Reply

காதலின் வலிமையை உலகுக்கு காட்டிய காதலர்களுக்கு வாழ்த்துக்கள்.

Reply

கற்பனை செய்து பார்க்கமுடியாத உண்மைகைக் காதல்தான். படங்கள் அனைத்தும் சொல்லிவிட்டன.அருமை நல்ல பகிர்வு

Reply

கருத்துப் பதிந்து சென்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் மேலும் மேலும் பதிவிடத் தூண்டுகிறது என்னை :)

Reply

நெஞ்சை வருடும் உண்மைக்கதை ..நண்பரே அருமையான தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு

Reply

இது தான் காதல்!!!

Reply

இது என் வாழ்வில் நடந்துக்கொண்டிருக்கும் ஒரு காதல் கதை.

Reply

no words to say......heart touching
and thanks for sharing...

Reply

நல்ல கருத்துகளை பகிர்த்ததுக் நன்றி

Reply

நல்ல கருத்துகளை பகிர்த்ததுக் நன்றி

Reply

உண்மைக் காதலின் ஆழம் புரியவைத்தார். நான் மணதார கடவுளிடம் வேண்டுகிறேன். உன் காதல் உலகின் அடையாளமானகாதல்...

Reply

Post a Comment