இப்படியும் ஒரு போட்டியா...? ரொம்ப அசிங்கமாயில்ல இருக்கு

இன்னைக்கு மனிசனுக்கு என்னமாதிரி எல்லாம் போட்டி வைக்கனும்னு ஒரு வெவஸ்த்தையே இல்லாமாப் போச்சு...

யாரு தன்னுடைய முகத்தை ரொம்ப அழகாக அசிங்கமாக் காட்டுற என்று ஒரு போட்டி அண்மையில நடந்திச்சு இதுல வயதுக் கட்டுப்பாடு என்று ஒன்றுமே கிடையாது விரும்பினவங்க கலந்துக்கலாம். அப்படிப் பட்ட போட்டியில பங்கு  கொண்ட சிலரோட புகைப்படங்கள் கண்ணுல சிக்கிச்சு அத உங்க கிட்ட பகிந்துக்கிறேன்...

புகைப்படங்கள்ல கிளிக் பண்ணி பெரிசு படுத்தி பாத்துக்கோங்க... வாயில மட்டும் எடுத்திடாதீங்க ஐ மீன்... நோ ஐ கருவாடு... வாந்தி மட்டும் எடுத்திடாதீங்க..

44 கருத்துரைகள்

நாமெல்லாம் சொந்த முகத்தை காட்டினாலே ஈஸியா ஜெயிச்சிடலாமே :P

Reply

ஐயோ... முடியல சாமீ........!!

Reply

நல்லாத்தான் கிளம்பியிருக்காங்க!

Reply

நல்ல முயற்சி... வாழ்த்துகள்..நன்றாக உள்ளது தோழரே... இப்படியுமா? எனது பதிவு இங்கே... வந்து பார்த்துவிட்டு உங்கள் எண்ணங்களை போதித்து விட்டு செல்லுங்கள்..
http://varikudhirai.blogspot.com/2012/08/they-planted-tea-on-hills.html

Reply

pakirvukku nantri
sako!

ithukalai "-
enna solla...

Reply

ஹ ஹ ஹ போட்டோ எல்லாம் ரொம்ப டேரராக இருக்கு

Reply

சபாஷ் சரியான போட்டி

Reply

ஹாய் சிட்டு.. இதை சொல்லியே ஆகணும்

அவங்க அவ்வளோவோ அழகு

இத மாதிரி இங்க ..

யாரும்

பார்த்து இருக்க மாட்டாங்க

Reply

பேய்க்கதை எழுதற என்னையே பயமுறுத்தீட்டீங்களே!

இன்று என் தளத்தில்
தளிர்ஹைக்கூ கவிதைகள்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

Reply

ஏன் இந்தக் கொலை வெறி ஹா ஹா ஹா

Replyஇப்படியும ஒரு போட்டி!!!

உலகம் எங்கே போகிறது ?

Reply

சிட்டுக்குருவி...

எங்கள நல்லா துாங்க விடமாட்டீங்க போல இருக்குது...
பயங்கர சாப்பாடு போட்டுவிட்டு பேய் படங்களை வேற போடுறீங்களா...
நாங்க இதுக்கெல்லாம் அ அ அ சரவே மாட்டோம்.

Reply

வித்தியாசமா செய்யறோம்னு பீதியைக் கிளபிட்டிருக்காங்கோ.இவ்ங்கலஎல்லா கண்டுக்கப் படாது.

நன்றி என் பக்கத்திற்கு வாழ்த்தியதற்கு,

Reply

என்னங்கடா நடக்குது உலக்தில.ஆனா இதில பரிசு பெற இவ்வளவு நடிக்கணுமா.....?
பதிவு நல்லதொரு தேடலின் விடையாக அமைந்துள்ளது.வாழ்த்துக்கள்.

Reply

படத்தைக்காட்டிக் குழந்தைகளை பயமுறுத்தலாம்!
நானே பயந்து கெடக்கேன்!

Reply

@ மதுரன்

நாமெல்லாம் சொந்த முகத்தை காட்டினாலே ஈஸியா ஜெயிச்சிடலாமே :P
/////////////////////////////////////////////////

வாங்க பாஸ் ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிறீங்க,,
அப்பிடியே இருந்து வட பஜ்ஜி (இப்படித்தானே சொல்லுவாங்க..) சாப்பிட்டுட்டு போங்க..

Reply

@ மாத்தியோசி - மணி

ஐயோ... முடியல சாமீ........!!

////////////////////////////////////////////

முடியல்லயா.... முடியுமே....

சும்மாவே உங்க முகத்தப் பார்த்து பல பேர் பல ஆண்டுகளா தூக்கமில்லாம திரியிராங்களாமே

இதுல முயற்சி வேற செய்யிரீங்களா

Reply

@ வரலாற்று சுவடுகள்

நல்லாத்தான் கிளம்பியிருக்காங்க!

//////////////////////////////////////////

கிளம்பினதும்தான் தான் கிளம்பினாங்க... ஒரு தகவல் கொடுத்துட்டு கிளம்பினாங்களா...பயப்புள்ளையல் எல்லாம் பீதியில இருக்கானுகள்..

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ அருண்பிரசாத் வரிக்குதிரை

நல்ல முயற்சி... வாழ்த்துகள்..நன்றாக உள்ளது தோழரே...
///////////////////////////////////

வருகக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி தோழரே...
அடிக்கடியான உங்கள் பின்னூட்டம் எனக்கு உற்சாகத்தையளிக்கிறது

Reply

@ Seeni

pakirvukku nantri
sako!

ithukalai "-
enna solla...
///////////////////////////////////

ஹா ஹா ஹா.......வருகைகும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ asa asath

ஹ ஹ ஹ போட்டோ எல்லாம் ரொம்ப டேரராக இருக்கு
///////////////////////////////////

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா...:)

Reply

@ மனசாட்சி™

சபாஷ் சரியான போட்டி
////////////////////////////////////

வாங்க பாஸ் ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி... + மிக்க நன்றி

Reply

@ ஹாரி பாட்டர்

ஹாய் சிட்டு.. இதை சொல்லியே ஆகணும்

அவங்க அவ்வளோவோ அழகு

இத மாதிரி இங்க ..

யாரும்

பார்த்து இருக்க மாட்டாங்க
///////////////////////////////////////////

அவ்வளவு அழகா அடக் கொடுமைடா...
ஒத்துக்கிறேன் என்னைவிட அழகு என்பதை ஒத்துக்கிறேன்..

ஆனா இங்க யாரும் இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க என்னு சொல்லுறத ஒத்துக்க முடியாது...ஏன் நண்பா நீங்க கூடவா அழகில்ல :P

Reply

@ s suresh

பேய்க்கதை எழுதற என்னையே பயமுறுத்தீட்டீங்களே!
/////////////////////////////////////////////////////

ஹா ஹா ஹா பயந்துட்டீங்களா..?
அது..

Reply

@ சீனு

ஏன் இந்தக் கொலை வெறி ஹா ஹா ஹா
/////////////////////////////////////////////////

வாங்க நண்பா இது கொலை வெறியில்லை கலை வெறி என்னுதான் எனக்குத் தோன்றுகிறது...

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ புலவர் சா இராமாநுசம்இப்படியும ஒரு போட்டி!!!

உலகம் எங்கே போகிறது ?

////////////////////////////////////////////////

ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா..

ஆமா உலகம் ஒரு குதர்க்கமான வழியைத் தேடிச் செல்கிறது போல என்றுதான் புரிகிறது...

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா

Reply

@ திண்டுக்கல் தனபாலன்

ஐ...யோ... சா...மீ...
////////////////////////////////

ஐயோ பயந்துட்டீங்களா... அட தம்பி மந்திரியக் கூப்பிடு சாரிக்கு கொஞ்சம் போல மந்திரிச்சு விடனும்...:)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

@ AROUNA SELVAME

சிட்டுக்குருவி...

எங்கள நல்லா துாங்க விடமாட்டீங்க போல இருக்குது...
பயங்கர சாப்பாடு போட்டுவிட்டு பேய் படங்களை வேற போடுறீங்களா...
நாங்க இதுக்கெல்லாம் அ அ அ சரவே மாட்டோம்

////////////////////////////////////////

அது சரி நீங்க ரொம்ப தைரியமானவங்க என்னு பி பி சி ல சொன்னாங்க நான் நம்பவேயில்ல...இப்ப நம்புறேன்

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

@ T.N.MURALIDHARAN

வித்தியாசமா செய்யறோம்னு பீதியைக் கிளபிட்டிருக்காங்கோ.இவ்ங்கலஎல்லா கண்டுக்கப் படாது.

நன்றி என் பக்கத்திற்கு வாழ்த்தியதற்கு,
////////////////////////////////////////////////////

வாங்க சார் நல்லதொரு அறிவுரை சொல்லியிருக்கிறீங்க.... இனிமே இவங்கள கண்டுக்கப் படாது..

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

@ Athisaya

என்னங்கடா நடக்குது உலக்தில.ஆனா இதில பரிசு பெற இவ்வளவு நடிக்கணுமா.....?
பதிவு நல்லதொரு தேடலின் விடையாக அமைந்துள்ளது.வாழ்த்துக்கள்.

////////////////////////////////////////

ரொம்ப பிஸியாம் என்னு ரேடியோவுல முக்கிய செய்தில சொன்னாங்க...இப்ப ப்ரியோ...?

இதுல நடிக்கவெல்லாம் தேவல்ல மது சொன்னமாதிரி நம்ம நிஜ முகத்தை காட்டினாலே முதல் பரிசு நமக்குத்தான்..

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

@ வேடந்தாங்கல் - கருண்

அய்யோடா...
///////////////////////////////////

உங்கள் பின்னூட்டம் கண்டதில்ல் மிக்க மகிழ்ச்சி சார்..\
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

@ குட்டன்

படத்தைக்காட்டிக் குழந்தைகளை பயமுறுத்தலாம்!
நானே பயந்து கெடக்கேன்!

///////////////////////////////////////

முதல் வருகைக்கும் எண்ணத்தைப் பதிந்து சென்றமைக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சகோ..

பெயரே ரொம்ப வித்தியாசமா இருக்கு...\உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

Reply

a different article! thank you for sharing!

Reply

பூச்சாண்டி காட்டினீங்களா சிட்டு.பயந்திட்டேன் !

Reply

ஹா ஹா.. மனித மன விசித்திரங்களுக்கு அளவே இல்லை.. எங்கே நடந்தது இந்த போட்டி?

Reply

@ krishna ravi

a different article! thank you for sharing!
//////////////////////////////////////////////

வருகைக்கும் எண்ணத்தைப் பதிந்து சென்றமைக்கும் மிக்க நன்றி சகோ

Reply

@ ஹேமா

பூச்சாண்டி காட்டினீங்களா சிட்டு.பயந்திட்டேன் !

//////////////////////////////////////////

ஹா ஹா ஹா.............
வருகைக்கும் மிக்க நன்றி

Reply

@ பழூர் கார்த்தி

ஹா ஹா.. மனித மன விசித்திரங்களுக்கு அளவே இல்லை.. எங்கே நடந்தது இந்த போட்டி?

//////////////////////////////////////

நிச்சயமாக வித்தியாசமான முறையில் சிந்திப்பதற்கு மனிதனால் மட்டும் தானே முடிகிறது அதனால் தான் இப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் போல..

ஒரு ஆங்கில இனையத்திலிருந்துதான் இதனைப் பெற்றுக் கொண்டேன் அதில் இடம் குறிப்பிடப்பவில்லை பின்னர் ஏதாவது உண்மைகள் தெரிந்தால் நிச்சயம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

ரொம்ப அழகா இருக்குது...

Reply

Post a Comment