Looking For Anything Specific?

ads header

இதயக் கல்லறை...!



சிறுகச் சிறுக சேகரிக்கிறேன் பனித்துளிகளை
அதிகாலை தேநீருக்கு ஈடாக
நீ அருந்துவது பனித்துளிகளை என்பதனால்...
சுவைக்காக பனித்துளிகளுடன்
கண்னீர் துளிகளையும் சேர்க்கிறாய்
 தினமும் காலை வேளையில் 
அழுகிறேன் உனக்காக
உன் சுவைமிகு தேநீருக்காக ...

துயில் கழைந்ததும் ருசிப்பது தேநீரைத்தான்
துயில் கழையும் வரை காத்திருக்கிறேன்
கையில் தேநீர் கோப்பையுடன்...

உன் விழிகள் அசையும் பொழுதுக்காய்
என் விழிகளை அசைக்காமல் நான்...
தூக்கம் பிடிக்கும்
என்ற ஒரு வார்த்தைக்காய்
அந்த ஒற்றை வார்த்தைக்காய்
உன் தூக்கம் கழைக்க மனதின்றி காத்திருக்கிறேன்
நீ மட்டும் நிம்மதியாக தூங்குகிறாய்
கல்லறையில்...

கல்லறைதான் உனக்கு பிடிக்குமென
நீ சொல்லியிருந்தால்
செதுக்கியிருப்பேனே என் இதயத்திலல்லவா
எம் இருவருக்குமான கல்லறையை...


Post a Comment

29 Comments

  1. செமத்தனமா இருக்கு குரிவியாரே (TM 1)

    ReplyDelete
  2. சிறப்பானதொரு படைப்பு! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    நினைவுகள்! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
    நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

    ReplyDelete
  3. அருமையான கவிதை
    படங்களுடன் படிக்கையில்
    கூடுதலாக கவிதையில்
    கரைய முடிந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சோக சுகம் வழிந்தோடுகிறது வரிகளில் நெஞ்சின் வலிகளால் ...
    உண்மையில் எண்ணங்களின் சிறந்த வடிகால் கவிதைகளே ...

    ReplyDelete
  5. கல்லறைதான் உனக்கு பிடிக்குமென
    நீ சொல்லியிருந்தால்
    செதுக்கியிருப்பேனே என் இதயத்திலல்லவா
    எம் இருவருக்குமான கல்லறையை...

    அடடடா... சூப்பர்ங்க சிட்டுக்குருவி.

    ReplyDelete
  6. அருமையான சிந்தனை வரிகள்...

    பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 4)

    ReplyDelete
  7. மனதிற்குள் காதலறை கட்டி வைத்திருக்க கல்லறைக்குள் தூங்குவதும் ஏனோ.....அருமையான கற்பனையும் கவிதையும் சிட்டு !

    ReplyDelete
  8. கவிதை கல்லறை என்று நெஞ்சறை பேசுகின்றது சுகமாக.

    ReplyDelete
  9. வித்தியாசமாகவும், சிறப்பாகவும் இருக்கு ஜிட்டு.. உங்கள் கல்லறை:).. ஐ மீன் ... கவிதை.

    ReplyDelete
  10. செம்ம செம்ம நண்பா கவிதை

    ReplyDelete
  11. @ வரலாற்று சுவடுகள்

    செமத்தனமா இருக்கு குரிவியாரே (TM 1)
    /////////////////////////

    சூடான முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  12. @ s suresh

    சிறப்பானதொரு படைப்பு! வாழ்த்துக்கள்!
    /////////////////////

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  13. அழகான ஆழமான வரிகள், மனதை எங்கோ தொடுகிறது..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. @ Seeni

    ada daaa....
    ///////////////////////

    வாங்க ஆசிரியரே ஒரு வாரம் ரொம்ப பிஸியா இருந்தீங்க போல....
    இறுதியாகவும் வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  15. @ Ramani

    அருமையான கவிதை
    படங்களுடன் படிக்கையில்
    கூடுதலாக கவிதையில்
    கரைய முடிந்தது
    தொடர வாழ்த்துக்கள்
    //////////////////////////////

    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  16. @ ஸ்ரவாணி

    சோக சுகம் வழிந்தோடுகிறது வரிகளில் நெஞ்சின் வலிகளால் ...
    உண்மையில் எண்ணங்களின் சிறந்த வடிகால் கவிதைகளே ..
    /////////////////////////////////

    முதல் வருகைக்கும் அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி தொடருங்கள் உங்கள் ஆதரவை....

    ReplyDelete
  17. @ AROUNA SELVAME

    கல்லறைதான் உனக்கு பிடிக்குமென
    நீ சொல்லியிருந்தால்
    செதுக்கியிருப்பேனே என் இதயத்திலல்லவா
    எம் இருவருக்குமான கல்லறையை...

    அடடடா... சூப்பர்ங்க சிட்டுக்குருவி.
    //////////////////////////////////////

    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க..

    ReplyDelete
  18. @ திண்டுக்கல் தனபாலன்

    அருமையான சிந்தனை வரிகள்...

    பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 4)
    /////////////////////////////////

    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் வாக்களிப்புக்கும் மிக்க சார்..

    ReplyDelete
  19. @ ஹேமா

    மனதிற்குள் காதலறை கட்டி வைத்திருக்க கல்லறைக்குள் தூங்குவதும் ஏனோ.....அருமையான கற்பனையும் கவிதையும் சிட்டு !
    ////////////////////////

    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க அக்கா

    ReplyDelete
  20. @ தனிமரம்

    கவிதை கல்லறை என்று நெஞ்சறை பேசுகின்றது சுகமாக.
    /////////////////////////////

    ஒற்றை வரியில் அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  21. @ athira

    வித்தியாசமாகவும், சிறப்பாகவும் இருக்கு ஜிட்டு.. உங்கள் கல்லறை:).. ஐ மீன் ... கவிதை.
    /////////////////////////////////////////

    வாங்க பிறந்த நாள் ஸ்பெஸலிஸ்ட்...
    அழகான உற்சாகமூட்டும் கருத்திட்டுச் சென்றமைக்கு மிக்க நன்றி...

    அப்புறம் எனக்கு ஐற மீனெல்லாம் வேணாம் அத நீங்களே வச்சிக்கோங்க

    ReplyDelete
  22. @ asa asath

    செம்ம செம்ம நண்பா கவிதை
    /////////////////////////////////

    வாங்க பாஸ் ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிறீங்க...இருந்து டீ குடிச்சிட்டு போங்க...

    ReplyDelete
  23. @ Fathima Inshaff

    அழகான ஆழமான வரிகள், மனதை எங்கோ தொடுகிறது..வாழ்த்துக்கள்
    ////////////////////////////////////

    அட நீங்களும் ரொம்ப நாலைக்குப்புறம் நம்ம பக்கம் வந்து அழகான ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்....

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  24. நீ மட்டும் நிம்மதியாக தூங்குகிறாய்
    (கல்லறையில்...)
    காதலின் பிரிவின் வலிக்கு இந்தவார்த்தை
    அருமை தலைவா வாழ்த்துக்கள் இன்னும் உச்சம் தொட

    ReplyDelete
  25. @ நெற்கொழுதாசன்

    நீ மட்டும் நிம்மதியாக தூங்குகிறாய்
    (கல்லறையில்...)
    காதலின் பிரிவின் வலிக்கு இந்தவார்த்தை
    அருமை தலைவா வாழ்த்துக்கள் இன்னும் உச்சம் தொட

    ////////////////////////////////

    அழகான வாழ்த்துக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி தலைவா..

    ReplyDelete
  26. @ கவி அழகன்

    Asathirinka kuruviyare
    ////////////////////////

    மிக்க நன்றி சார்...வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் கூட

    ReplyDelete