Looking For Anything Specific?

ads header

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யாரு...?

யார்ரா இவன் இவ்வளவு காலத்துக்கு இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யாரு என்னு தெரியாம இருக்கிறான் என்னு நீங்க யோசிக்கலாம். அப்படி நீங்க யோசிச்சா அதுக்கு நான் பொருப்பில்ல காரணம் மனம் பலதையும் யோசிக்கும் நாம தான் கத கட்டுப் பாட்டுக்கு கொண்டுவரனும்...

சரி எல்லோரும் காந்தித் தாத்தாதான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்னு சொல்லுறீங்களே சுதந்திரம் என்ன பாய் கடையில விக்கிற ஐஞ்சு ரூபா பிரியாணியா நினைச்சவுடனே வாங்கிக் கொடுக்குறத்துக்கு.....

காந்தித் தாத்தாதான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாங்க என்னு சொல்லுறாங்க நானும் அதை நம்புறன் வேற வழி எனக்குத் தெரியாததால... சரி இந்த காந்தித் தாத்தா பற்றி நம்மில் எத்தின பேருக்கு பூரண தகவல் தெரியும் என்னு பார்த்தா அதுல நிறையப் பேரு வீக்குதான் நம்மளையும் சேர்த்துத்தான் சொல்லுறன்...

நேத்தைக்கு இந்தியா சுந்தந்திர தினம்  கொண்டாடியது சில பதிவர்களுக்கு அது எத்தனையாவது பிறந்தநாள் அட சீ எத்தனையாவது சுதந்திர தினம் என்று கூட தெரியாமல் பதிவிடுறாங்க இவங்களப் பத்தி என்ன சொல்லுறது என்னே புரியல்ல..... :(

சரி இத மேலு கிளரினா நம்மளோடு வீக்னஸையும் கண்டு பிடிச்சுடுவாங்க அதனால நேராவே மேட்டருக்கு வாறேன் எனக்கிட்ட காந்தித் தாத்தாவோட சில அரிய படங்கள் இருக்கு என்னோட சொந்த படங்களில்லை அவைகள் எல்லாம் சுட்டதுதான் எனக்கிட்ட மட்டும் அது இருக்கிறதால மனசு கேக்கல்ல உங்களிட்ட பகிரனும் என்னு மனச்சாட்சி ரூம் போட்டு அட்வைஸ் பன்னிச்சு அதனாலு அத உங்க கூட பகிர்ந்துக்கிறேன் பார்த்து ரசியுங்கோ தேவைக்கு ஏற்ற மாதிரி பயண்படுத்திக்கோங்க....



















Post a Comment

51 Comments

  1. ///
    நேத்தைக்கு இந்தியா சுந்தந்திர தினம் கொண்டாடியது சில பதிவர்களுக்கு அது எத்தனையாவது பிறந்தநாள் அட சீ எத்தனையாவது சுதந்திர தினம் என்று கூட தெரியாமல் பதிவிடுறாங்க இவங்களப் பத்தி என்ன சொல்லுறது என்னே புரியல்ல..... :(
    ///

    கொள்ளை பேறு நேத்து 65-ஆவது அப்படீன்னு போட்டதை நீங்களும் பார்த்துட்டீங்களா?

    ReplyDelete
  2. அப்ப நம்ம இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது கேப்டன் விஜயகாந்த் இல்லையா?

    ReplyDelete
  3. மனசாட்சி ரூம் போட்டு நல்லாவே சொல்லித்தந்திருக்கு.

    ReplyDelete
  4. //65-ஆவது அப்படீன்னு//

    ஆமாணே அப்ப அப்பிடி இல்லையா?

    //விஜயகாந்த் இல்லையா?//

    இல்லண்ணே அர்ஜுனனு தான் பேசிக்கிறாங்க

    சூப்பர் சிட்டு நல்ல பகிர்வு

    ReplyDelete
  5. @ வரலாற்று சுவடுகள்

    கொள்ளை பேறு நேத்து 65-ஆவது அப்படீன்னு போட்டதை நீங்களும் பார்த்துட்டீங்களா?
    ////////////

    சார் உண்மையில் இத யாரு போட்டாங்கன்னு எனக்கு தெரியாது ஆனா முக நூல்ல பெரியதொரு விடயமா பேசப்பட்டது அதை வைத்துத்தான் சொன்னேன்.......மற்றப் படி அது யாருன்னு எனக்குத் தெரியாது

    ReplyDelete
  6. @ வரலாற்று சுவடுகள்

    அப்ப நம்ம இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது கேப்டன் விஜயகாந்த் இல்லையா?
    ///////////////////
    காந்தித் தாத்தாவுக்கு முதல்ல கேப்டன் தான் வாங்கிக் கொடுத்தவராம் பின் அத அர்ஜூன் பரிச்சிட்டாராம்.... அது ஒரு தொடர் கதை என்னு தகவல்

    சூடான முதல் வருகைகும் அழகான நகைச்சுவையான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  7. @ Sasi Kala

    மனசாட்சி ரூம் போட்டு நல்லாவே சொல்லித்தந்திருக்கு.
    ///////////
    ஆமா எதுவென்றாலும் அவர் தானே முன்னாடி வந்து குந்திக்கிறது அவர் சொல்படி சில நேரம் கேட்கவும் வேண்டுமாம் அப்பத்தா சொன்னாவு

    ReplyDelete
  8. @ ஹாரி பாட்டர்

    //65-ஆவது அப்படீன்னு//

    ஆமாணே அப்ப அப்பிடி இல்லையா?

    //விஜயகாந்த் இல்லையா?//

    இல்லண்ணே அர்ஜுனனு தான் பேசிக்கிறாங்க

    சூப்பர் சிட்டு நல்ல பகிர்வு
    /////////////

    ஆமா அர்ஜுனனென்னுதான் பிபிஸீ லயும் சொன்னாங்க.....

    ReplyDelete
  9. சிறப்பான புகைப்படப் பகிர்வு! சண்டைக்கு சரத் குமாரும்வராராம்! சுதந்திர தினத்தை வாங்கி கொடுத்ததுக்குத்தான்!

    ReplyDelete
  10. நம்ம சுதந்திரத்தின் பலன் தான் எத்தனையாவதுன்னு மறந்துடறது?!

    இன்று என் தளத்தில்
    பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
    நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
    http://thalirssb.blogspot.in/2012/08/17.html

    ReplyDelete
  11. அரிய புகைப்படங்களை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 3)

    ReplyDelete
  12. மகாத்மா காந்தி அவர்களின் முன்னிலையில் பல சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கள் உயிரை அர்ப்பணித்து வாங்கி தந்த இந்த இந்திய சுதந்திரத்தை பேணி காப்போம்! ஜெய் ஹிந்த்... அண்ணல் அவர்களின் படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  13. தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?
    கண்ணிரால் காத்தோம்

    வெல்க பாரதம்

    ReplyDelete
  14. காந்திஜியின் படங்களை
    அவருடைய வயதின்படி பார்த்துப்போனது
    மனம் கவர்ந்தது
    சிற்ப்புப் பதிவு மிக மிகச் சிறப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. காந்தி தாத்தாவின் படங்கள் அனைத்தும் அருமையாக தொகுத்துள்ளீர்கள். தொடருங்கள்.

    ReplyDelete
  16. @ s suresh

    சிறப்பான புகைப்படப் பகிர்வு! சண்டைக்கு சரத் குமாரும்வராராம்! சுதந்திர தினத்தை வாங்கி கொடுத்ததுக்குத்தான்!
    ////////////////////////
    ஹா ஹா ஹா....அதுதானே பார்த்தேன் ஒரு ஆள் குறையுது என்னு
    வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  17. @ திண்டுக்கல் தனபாலன்

    அரிய புகைப்படங்களை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 3)
    ///////////////

    அழகான பின்னூட்டத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  18. @ Ayesha Farook

    மகாத்மா காந்தி அவர்களின் முன்னிலையில் பல சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கள் உயிரை அர்ப்பணித்து வாங்கி தந்த இந்த இந்திய சுதந்திரத்தை பேணி காப்போம்! ஜெய் ஹிந்த்... அண்ணல் அவர்களின் படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி!
    ////////////////////

    ஆமா ரொம்ப சிரமப்பட்டு வாங்கித் தந்த சுதந்திரம் கட்டாயம் இதை பேணிப் பாதுகாக்க வேண்டும்......
    வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  19. @ சென்னை பித்தன்

    தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?
    கண்ணிரால் காத்தோம்

    வெல்க பாரதம்
    //////////////////////

    ஆஹா அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ஐயா.....
    வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  20. @ Ramani

    காந்திஜியின் படங்களை
    அவருடைய வயதின்படி பார்த்துப்போனது
    மனம் கவர்ந்தது
    சிற்ப்புப் பதிவு மிக மிகச் சிறப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    ///////////////////////

    உங்க பின்னூட்டம் கண்டு உடம்பு பூரா புள்ளரிக்குது சார்....நல்லதொரு உற்சாகமான பின்னூட்டத்தினை இட்டுச் சென்றமைக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  21. @ Rasan

    காந்தி தாத்தாவின் படங்கள் அனைத்தும் அருமையாக தொகுத்துள்ளீர்கள். தொடருங்கள்.
    ////////////////
    முதல் வருகையும் முதல் பின்னூட்டமும் கண்டு மிக்க மகிழ்ச்சி சகோ... முதல் வருகை தொடர் வருகையானால் மேலும் சந்தோஷம்..

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  22. சிட்டுக்குருவிக்கு வால் நீளாமா வளந்துபோச்சாம்......காந்தித்தாத்தாவும் எங்களைப்போலவே சின்னப்பிள்ளையா இருந்துதான் வளர்ந்து கிழவரா ஆகியிருக்கிறார் !

    ReplyDelete
  23. வணக்கமண்ணே.....!காந'தி தாத்தா நல்லாத்தான் இருக்காரு...எங்க புடிச்சப்பா இந்த படங்களை????அழகாயிருக்கு!!!!வாழ்த்துக்கள்.மறுபடியும் நம்ம சிரிப்பு சிட்டுக்குருவி.அந்த நாள் ஞாபகம்......!

    ReplyDelete
  24. அரியதொரு பகைப்படங்கள்! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  25. @ ஹேமா

    சிட்டுக்குருவிக்கு வால் நீளாமா வளந்துபோச்சாம்......காந்தித்தாத்தாவும் எங்களைப்போலவே சின்னப்பிள்ளையா இருந்துதான் வளர்ந்து கிழவரா ஆகியிருக்கிறார் !
    ////////////////////

    அட ஆமாயில்ல.... காந்தித்தாத்தாவும் நம்மளமாதிரியே.......ஹி அவரும் மனிசனாக்கும்

    ReplyDelete
  26. @ காட்டான்

    நன்றி..!!
    /////////////

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.....:)

    ReplyDelete
  27. @ Seeni

    nalla padangal!
    /////////////

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  28. @ Athisaya

    வணக்கமண்ணே.....!காந'தி தாத்தா நல்லாத்தான் இருக்காரு...எங்க புடிச்சப்பா இந்த படங்களை????அழகாயிருக்கு!!!!வாழ்த்துக்கள்.மறுபடியும் நம்ம சிரிப்பு சிட்டுக்குருவி.அந்த நாள் ஞாபகம்......!
    ///////////////////////

    ஹா ஹா ஹா.........மறுபடியும் சிட்டு குருவியா எங்கப்பா நான் போயிருந்தேன்.....
    இங்க தான் அடிக்கடி வ்அந்துக் கொண்டு இருப்பேன்
    சந்திப்போம்

    ReplyDelete
  29. @ krishna ravi

    அரியதொரு பகைப்படங்கள்! பகிர்விற்கு நன்றி!
    ////////////////

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  30. // //விஜயகாந்த் இல்லையா?//

    இல்லண்ணே அர்ஜுனனு தான் பேசிக்கிறாங்க //

    யோவ் வரலாறு மற்றும் ஹாரி... அண்ணே எவ்ளோ சீரிய பதிவைப் போட்டு இருக்காரு... இந்திய விடுதலைக்குக் காரணம் பவர் ஸ்டார்னு சொல்லுங்க

    ReplyDelete
  31. மகாத்மா காந்தியை உருவாக்கியவர்கள் இஸ்லாமியர்களா? சுவனப்பிரியனுக்கு ஒரு பதிலடி!

    http://arulgreen.blogspot.com/2012/08/blog-post.html

    ReplyDelete
  32. நல்ல தொகுப்பு, ஆனால் எனக்கு காந்தியைப் பிடிக்காது நண்பரே...

    ReplyDelete
  33. இங்கு உள்ள எந்த பின்னூட்டத்திற்கும் என்னால் பதில் அளிக்க இயலவில்லை நண்பா. சரிபார்க்கவும்

    ReplyDelete
  34. காந்தியின் பல படங்கள் பார்க்க முடிந்தது!ம்ம்ம்

    ReplyDelete
  35. //யார்ரா இவன் இவ்வளவு காலத்துக்கு இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யாரு என்னு தெரியாம இருக்கிறான் என்னு நீங்க யோசிக்கலாம்.//

    இல்லயே நாங்க அப்படி யோசிக்கவே இல்லை:)))...

    ReplyDelete
  36. //என்ன பாய் கடையில விக்கிற ஐஞ்சு ரூபா பிரியாணியா நினைச்சவுடனே வாங்கிக் கொடுக்குறத்துக்கு.....//

    இதுகூட நினைச்சவுடன் வாங்க முடியாது ஜிட்டு:).

    ReplyDelete
  37. //சரி இத மேலு கிளரினா நம்மளோடு வீக்னஸையும் கண்டு பிடிச்சுடுவாங்க //
    ஹா..ஹா.ஹா... அப்போ இன்னும் கண்டுபிடிக்க இல்லை என்றா நினைச்சுட்டு இருக்கிறீங்க ?:)) ஹையோ.. ஹையோ...:)

    ReplyDelete
  38. //எனக்கிட்ட காந்தித் தாத்தாவோட சில அரிய படங்கள் இருக்கு என்னோட சொந்த படங்களில்லை///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    ReplyDelete
  39. சிட்டுக்குருவி...
    காந்தி தாத்தா இன்றிருந்தால் அவரிடமே கேட்டு இருக்கலாம்....
    கூட்டு முயற்சியா...? அல்லது
    கூடாத முயற்சியா என்று!

    ReplyDelete
  40. NEHRU FROM MANNARGUDIAugust 18, 2012 at 11:48 PM

    மகாத்மா காந்தி அவர்களின் முன்னிலையில் பல சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கள் உயிரை அர்ப்பணித்து வாங்கி தந்த இந்த இந்திய சுதந்திரத்தை பேணி காப்போம்! ஜெய் ஹிந்த்... அண்ணல் அவர்களின் படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  41. @ சீனு

    யோவ் வரலாறு மற்றும் ஹாரி... அண்ணே எவ்ளோ சீரிய பதிவைப் போட்டு இருக்காரு... இந்திய விடுதலைக்குக் காரணம் பவர் ஸ்டார்னு சொல்லுங்க
    /////////////////////

    அடியாத்தி எவ்வளவு பெரிய உண்மைய மறைச்சிப் புட்டேன் கோவிச்சுக்காதங்க பவர்ஸ்டார் பாசு...குச்சி முட்டாய் வாங்கித் தாரேன்...

    ReplyDelete
  42. @ அருள்

    மகாத்மா காந்தியை உருவாக்கியவர்கள் இஸ்லாமியர்களா? சுவனப்பிரியனுக்கு ஒரு பதிலடி!
    /////////////////

    வாங்க சார் முதல் வருகைக்கு மிக்க நன்றி......

    ReplyDelete
  43. @ இரவின் புன்னகை

    நல்ல தொகுப்பு, ஆனால் எனக்கு காந்தியைப் பிடிக்காது நண்பரே...
    //////////////

    ஏன் நண்பா காந்தியைப் பிடிக்காது உங்க தாத்தா உங்களுக்கு தந்த ஒத்த ரூபாவ புடுங்கினத்துக்காக இப்படியா......

    இங்கு உள்ள எந்த பின்னூட்டத்திற்கும் என்னால் பதில் அளிக்க இயலவில்லை நண்பா. சரிபார்க்கவும்
    /////////////////

    ஆமா நண்பா என்னால் கூட பதிலெழுதமுடியவில்லை என்னவென்றே தெரியவில்லை உங்களுக்கு ஏதாவது ஐடியா தோன்றினால் எனக்கும் சொல்லித் தாருங்கள்......

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  44. @ தனிமரம்

    காந்தியின் பல படங்கள் பார்க்க முடிந்தது!ம்ம்ம்
    ///////////

    வாங்க சகோ வருகைக்கும் எண்ணத்தை புதுப்பித்ததிக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  45. @ athira

    //யார்ரா இவன் இவ்வளவு காலத்துக்கு இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யாரு என்னு தெரியாம இருக்கிறான் என்னு நீங்க யோசிக்கலாம்.//

    இல்லயே நாங்க அப்படி யோசிக்கவே இல்லை:)))...

    ///////////////////////////////

    அது தானே நீங்க எப்பிடி யோசிப்பீங்க யோசிப்பதற்கு அது வேணுமாமே...எது என்னு பக்கத்துல இருக்குற ஆயாவிட்ட கேளுங்கோ........:)

    //என்ன பாய் கடையில விக்கிற ஐஞ்சு ரூபா பிரியாணியா நினைச்சவுடனே வாங்கிக் கொடுக்குறத்துக்கு.....//

    இதுகூட நினைச்சவுடன் வாங்க முடியாது ஜிட்டு:).

    ////////////////////////

    அது சரி நாங்கெல்லாம் ஐஞ்சு ரூபா பிரியாணி வாங்கினாத்தானே எங்களுக்குத் தெரியும் அனுபவமோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  46. @ athira

    //சரி இத மேலு கிளரினா நம்மளோடு வீக்னஸையும் கண்டு பிடிச்சுடுவாங்க //
    ஹா..ஹா.ஹா... அப்போ இன்னும் கண்டுபிடிக்க இல்லை என்றா நினைச்சுட்டு இருக்கிறீங்க ?:)) ஹையோ.. ஹையோ...:)
    //////////////////////////////////////////

    ஐயோ ஐயோ கண்டு புடிச்சுமா என்கூட கூட்டு வச்சிருக்கிறிங்க இருந்தாலும் உங்களுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்திதான் ஒத்துக்கிறேன்


    //எனக்கிட்ட காந்தித் தாத்தாவோட சில அரிய படங்கள் இருக்கு என்னோட சொந்த படங்களில்லை///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    ////////////////////////////////////////////
    இந்த கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்கு நானும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்ப ஓK வா

    ReplyDelete
  47. @ AROUNA SELVAME

    சிட்டுக்குருவி...
    காந்தி தாத்தா இன்றிருந்தால் அவரிடமே கேட்டு இருக்கலாம்....
    கூட்டு முயற்சியா...? அல்லது
    கூடாத முயற்சியா என்று!

    //////////////////////////////////////

    சில வேலை கழித்தல் பெருக்கல் முயற்சி என்னு சொல்லிருப்பாரோ......

    வருகைக்கும் எண்ணத்தை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  48. @ NEHRU FROM MANNARGUDI

    மகாத்மா காந்தி அவர்களின் முன்னிலையில் பல சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கள் உயிரை அர்ப்பணித்து வாங்கி தந்த இந்த இந்திய சுதந்திரத்தை பேணி காப்போம்! ஜெய் ஹிந்த்... அண்ணல் அவர்களின் படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி!

    /////////////////////////////////////

    முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோசம் சகோ

    ReplyDelete