நெஞ்சத்துக் கீறல்கள் மறையும் நாட்கள் எப்போதோ...?

பல இன்னல்கள் துயரங்கள் இன்னும் கவலைகளைத் தரக்கூடிய நிறைய விடயங்களை நாங்கள் சந்திப்பது எங்களுக்கொன்றும் புதிதல்ல. ஆரம்ப காலங்களில் சந்தோஷமாகதான் இருந்தனர்.

2012 இல் இணைய சாதனைகள் நிகழ்த்தியோர்...

உலக சாதனைகள் நிகழ்த்துவதற்கு இப்போது பெரிய பெரிய மலைகளை உடைத்தோ அல்லது தன் மேல் பிரமாண்டமான இயந்திரங்களை ஏற்றியோ சாதனைகள் புரியத் தேவையில்லை

கனவுக் கடன்...!கனவுகளைத் தொலைத்துவிட்டேன் - காலையில்
கனவின் உரிமையாளனிடம் கடன்காரனாய்  நான்
வதைக்கும் கேள்விகளுக்கு விடையரியாமல்
விழிபிதுங்கி விம்மியழுகிறேன் யார் தருவார் கனவுகளை

அதிசய படைப்பு காளான்கள்...

காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைதாவர உயிரினம் ஆகும். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது.

கவியாகிய எழுதுகோல்கள்...!

 
கவியாகிய எழுதுகோல்கள்...!
 
 
காகிதங்கள் பல கொண்டு கவி எழுத ஆசைகொள்கிறேன்
காகிதங்களில் கிறுக்க எழுதுகோல் தேடினேன் 
பூமியின் கதவோரத்தில் எழுதுகோல்கள் தீர்ந்து விட்டதாக ஒரு அட்டை
 அருகிலிருக்கும் நிலாவிற்கு செல்கிறேன் எழுதுகோல் பெற்றுவர
நிலாவின் வாயிற்காப்போன் லஞ்சமாக என் காகிதங்களை கேட்கிறான்...
 

கரையான்கள் கரைக்கும் காதல்...!


கரையான்கள் கரைக்கும் காதல்...!


 நீ தந்த வலிகளினால் அந்த மூங்கில்களும் விம்மி அழுகின்றன
நாம் உறவாடியதற்கு சாட்சியே மூங்கில்கள் தான்
ஒவ்வொரு பௌர்ணமியிரவிலும் நான் உறங்கியது கிடையாது
நீயோ எந்த கவலையுமில்லாமல்...

வரலாறு மறந்த இரண்டு பெண்கள்....!

இப்பதிவு முன்னர் நான் பதிவிட்ட தாஜ்மஹால் காதலின் சின்னமா...? என்ற பதிவின் தொடர்ச்சியாகும் அந்த பதிவினை ரசிக்க விரும்பியோர் லிங்கில் கிளிக் செய்து ரசித்துவிட்டு வாருங்கள். 

2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...?

இன்றைக்கு அதிகமாக எல்லோரும் பேசக் கூடிய ஒரு விடயெமென்றால் அது உலக அழிவு பற்றியத்தான் இருக்க முடியும். விஞ்ஞானிகள் கூட தங்களது மூளைகளை பிழிந்து உலக அழிவுக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகின்றனர்.

விடுதலையறியா விம்பங்கள்

விடுதலையறியா விம்பங்கள்


விடுதலையறியா விம்பங்கள் இன்னும் உறங்கவில்லை...
அவைகள் உறங்கியே பல நாட்களாம் இல்லை பல வருடங்களாம்
சிந்தனையில் ஆழ நனைந்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில்...
அவைகளுக்குள் ஏன் இந்த காரிருள் சோகம்...

தாஜ்மஹால் காதலின் சின்னமா.....?

இன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை நாம் அறிந்துவைத்திருப்பது என்பது மிக மிக குறைவாகவே இருக்கிறது.