கூகுள் அறிமுகப்படுத்தும் அதிசய கார்

பார்வை குறைந்தவர்களும் கண்தெரியாதவர்களும் பாவிக்கக்கூடிய கார் ஒன்றினை கூகுள் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக இந்த காரினை எல்லோருமே பயன்படுத்தலாம். ஆனால் இந்த காரின் சிறப்பம்சமாகவே கண்தெரியாதவர்களும் இதனை ஓட்டிச்செல்லலாம் என்பதினை குறிப்பிடலாம்.

சாதாரண கார்களை விட அதிகளவான வசதிகளைக் கொண்ட இந்த காரினை கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் DARPA எனும் இராணுவ அமைப்பிற்காக கூகுள் நிறுவனம் உற்பத்திசெய்கின்றது.

மேலும் அமெரிக்காவின் மோட்டார் வாகணங்களுக்கான திணைக்களம் உலகின் முதலாவது சுயமாக செலுத்தக்கூடிய வாகணம் எனும் பட்டத்தினை இந்தக்காருக்கு வழங்கியுள்ளதுடன் இதனை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான அனுமதியினையும் கொடுத்துள்ளது.

இந்த செய்தியை இதுக்கு முதல் எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று எனக்குத்தெரியாது. என்னுடைய கண்ணுல இது பட்டிச்சு உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ளனும் என்னு தோனிச்சு அவ்வளவுதான்.
16 கருத்துரைகள்

பகிர்ந்ததுக்கு நன்றி!

எனக்கு தெரியாத தகவல்-
தெரியவைத்ததுக்கு!

Reply

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

Reply

எதிர்காலத்தின் கார் இதுவாகத்தான் இருக்கும் ..!

Reply

யோவ்வ்வ்வ்வ், கார் வந்திருக்கு ஓகே! பட் அதுல இன்னுமென்னென்ன வசதிகள் இருக்குன்னு சொல்லக் கூடாதா? அதிக தகவல்களை எதிர்பார்த்தேன்! இருந்தாலும் நல்ல தகவலைப் பகிர்ந்துகொ|ண்டமைக்கு மிக்க நன்றி சிட்டு :-))))

Reply

சந்தோஷமான செய்தி.அறியத்தந்தமைக்கு நன்றி !

Reply

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..:)

Reply

சில வேலைகளில் உண்மையாகவும் இருக்கலாம் உங்கள் கருத்து...கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

அந்தளவுக்கு நமக்கு இங்கிளீசு நாலேஜூ இல்லப்பா''':(

பட் செய்திய எடுத்த இடத்துல இவ்வளவு விசயம்தான் போட்டிருந்தாங்க எனக்கு தெரிஞ்சவகையில...

Reply

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

Reply

உங்கள் இடுகை பிரபலமடைய எமது ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

Reply

நல்லா கண் தெரியரவங்களுக்கு தான் ஜாஸ்தி உபயோகம்னு நினைக்கிறேன்...அவங்க தான் கண்ணு மண்ணு தெரியாம ஓட்டுறாங்க...
-:)

Reply

சொல்லவே இல்ல சிட்டுக்குருவி பறந்து போய்போர் அடிக்குதா???பயனுள்ள பகிர்வு நண்பா..வாழ்த்துக்கள்

Reply

உங்கள் பதிவைப் பற்றி இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.நேரமிருப்பின் பார்க்கவும்
http://blogintamil.blogspot.in/

Reply

உண்மைதான் சகோ...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

போர் கீர் எல்லாம் அடிக்கெல்ல எல்லாம் ஒரு சேஞ்சுக்குத்தான்....வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

கட்டாயம் சென்று பார்க்கிறேன் சார் உங்களின் இப்படிப்பட்ட செயற்பாடுகள்தான் எம் போன்றவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கின்றன..தொடருங்கள் உங்கள் பணியை

Reply

Post a Comment