எனக்கு ஆப்புவைக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்...?

இப் பதிவு மூலம் நான் அறிவிப்பது என்னவெனில் இது வரை என்னுடைய பெயரை மட்டும் தெரிந்திருந்த உங்களுக்காக இன்று முதல் என்னுடைய உருவத்தையும் காட்டலாம்
என எனது சங்கம் முடிவெடுத்து அதனை இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகரிடம் தெரிவிக்க விரைந்து சென்ற போது பாராளுமன்ற வாயில் காப்போன் செருப்பால செம சாத்து சாத்துவென சாத்தி என்னுடைய சங்கத்தினர் அனைவரையும் மானபங்கப்படுத்திவிட்டான்.

இந்த நாசமா போனவனப் பத்தி பாராளுமன்றத்திலயா பேசனும் ? என்னு சொல்லித்தான் அவன் செருப்பால சாத்தியிருக்கிறான்.சங்கத்தினர் என்னிடம் வந்து இதனை தெரிவித்தார்கள்.நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை ஏன்னா நமக்குத்தான்  கொஞ்சமும் ரோசம், ect...அப்படி ஒன்னுமே இல்லியே...சோ.. நான் அவங்ககிட்ட சொன்னன் கவலைப்படாதீங்கோ பாராளுமன்றம் நமக்கு சிபாரிசெய்யல்லின்னா என்ன? பாராளுமன்றத்தையே மாத்தக்கூடியவங்க நமக்கிட்ட இருக்காங்க அவங்ககிட்ட போய் நீங்க சொல்லியிருக்கலாமே என்றேன்.

வாயில விரல வச்சிக்கொண்டு யாருப்பா அவங்க என்னு என் சங்கத்தினர் கேட்டாங்க...

நான் சொன்னன் அவங்கதான் இந்த வலையுலக நண்பர்கள் அவங்ககிட்ட போய் என்னத்த சொன்னாலும் அதற்கான தீர்வ அவங்க உடனடியா சொல்லாட்டியும் அவங்களுக்குள்ள கலந்தாலோசிச்சு ஆறுதலாவது சொல்லுவாங்க..எப்பிடியும் முடிவு நல்லாத்தான் இருக்கும் என்னு கூறினேன்.

உடனே உங்ககிட்ட போய் என்னுடைய மேட்டர சொல்ல சொன்னாங்க நான் இப்பவந்து உங்ககிட்ட சொல்லிட்டேன் என்னுடைய மேட்டர எடுத்துக்கொள்ளாத இலங்கை பாராளுமன்றத்தை என்ன செய்வது....??????

இதுக்கு ஒரு முடிவு தாருங்கோ...மக்கள்ஸ்....

சும்மா........சும்மா............. நம்ம படம் கொஞ்சத்தை போடுறத்துக்கு எவ்வளவு பொய் பேசவேண்டியிருக்கு சப்பா................முடியல்ல...

American Tree Sparrow
House Sparrow
Song sparrow
White-crowned Sparrow
House Sparrow
American Tree Sparrow
Sparrow
Sparrow
sparrow
Female House Sparrow
Sparrows feeding
American Tree Sparrow
Song Sparrow
Black-throated Sparrow
Tree sparrow
Sparrow bird
sparrow
American Tree Sparrow
Sparrow
lone sparrows
White-crowned Sparrow
Fox Sparrow
White Throat Sparrow
Song sparrow
Sparrow bird

38 கருத்துரைகள்

nanpaa!nalla padangal.iraivan padaippu arputham!

Reply

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! சூப்பரா இருக்கு இம்ரான்! எல்லாமே கலக்கல் படங்கள்! நல்ல தெளீவும் கூட! எங்க லே புடிச்சே??

Reply

ஐஐஐஐஐஐஐஐஐஐ....குருவி:)சிட்டுக்குருவி ரொம்ப அழகு..முன்னாடி 1 மொக்கை இருக்கே...அது ஏன்பா???சரி சரி நா நினைச்சது சரி தான்.என்ன சொல்றீங்க??

Reply

ஏய்.. குருவி சிட்டு குருவி

Reply

என்ன.... இலங்கையில சிட்டுக்குருவிய கூட அடிச்சி வெரட்டுறாங்களா....???

என்ன கொடுமை சார் இது....
உங்க படங்களைக் காட்ட வேண்டியது தானே....
அழகுலயாவது மயங்கி இருந்திருப்பாங்க...

Reply

சிட்டுக்குருவி உட்கார்ந்து கொண்டிருக்கும் புதருக்கு பின்னாடி யாரோ உட்கார்ந்து கொண்டிருக்கிற மாதிரி எனக்கு ஒரு மன பிரம்மை:)

Reply

நண்பா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

என்ன மாத்தி யோசிச்சிட்டீங்களா....தெளிவுல...ளீ... கொஞ்சம் தூக்கலா இருக்கு...

மிக்க நன்றி நண்பா

Reply

ஐயோ எவ்வளவு சீரியசா பதிவு போட்டாலும் மொக்கை எங்கிறாங்களே..:(

அது சரி நீங்க என்னா நினைச்சீங்க....ரகசியமா எனக்கிட்ட சொல்லுங்கோ...

Reply

என்ன நண்பா..இப்படி கூப்பிர்ர....

Reply

ஐயோ எங்க நீங்க வராமேலே விட்டுடுவீங்களோ என்னு நினைச்சன்

மிக்க நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

Reply

///அழகுலயாவது மயங்கி இருந்திருப்பாங்க...//

நெசமான அழக காட்டினா மயங்கி இறந்திருப்பாங்க...

மிக்க நன்றி

Reply

அது பிரமையாவே இருக்கட்டும் உண்மையாகிச்சி...?

வாங்க சார் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

Reply

அட நீங்க இம்புட்டு அழகா?
நீங்கதான் என்னோட வோல்பேப்பர்.

Reply

எல்லாமே கலக்கல் படங்கள்...நன்றி நண்பா...

Reply

சிட்டுக்குருவியாரே கவனம்.மணியம் கஃபே ஓனரோட சிநேகிதமா இருக்கிறீங்கள்.நாளைக்கு மணியம் கஃபேல மெனுவானாலும் ஆயிடுவீங்கள் !

Reply

haa..haa..haa...:))

Reply

அடடா வரவர ஹேமாவுக்கு கிட்னி ரொம்ப ஷார்ப்பாகுதே:))

Reply

சிட்டுக்குருவி எல்லாம் அழகு, ஆனா ஒரு படம் மட்டும் ஜோடியா இருக்கே அது ஆரு? எந்த ஊர்?:)

Reply

பின்ன ஆரோடை கூட்டுச் சேர்ந்திருக்கிறன் இப்பல்லாம்.பெல்,அதிரா,கருவாச்சி....ஹாஹாஹா !

Reply

வாங்க கோபி உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தொடர்ந்தும் உங்கள் ஆதரவைத்தாருங்கள்

Reply

வாங்க பாஸ்...மிக்க நன்றி

Reply

மணியம் கஃபே ஓனருக்கு அந்தளவுக்கு கிட்னி வேல செய்யாதே...?:)

Reply

அது ஜோடிதான் ஆனா நீங்க நினைக்கிற மாதிரி ஜோடியில்ல.......

Reply

இப்பிடி கேள்வி மேல கேள்வி கேட்டா எப்பிடி பதில் சொல்லுறது

Reply

பதிவிலாவது பார்க்க முடியுதே
அருமையான படங்களைத் தொகுத்துத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி.வாழ்த்துக்கள்

Reply

ஹே...ஹே.. இப்பவும் அதே பழைய காமெடி...
கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே மச்சி..

Reply

ஆரம்பத்தில் ஓர் அதிசய தகவலும், பின்னர் சில படங்களும் தந்து
அதிர்ச்சியும், அமர்க்களமுமாய் ரசித்த வைத்திருக்கிறீங்க.
நன்றி

Reply

படங்கள் எல்லாம் அழகு நானும் பாராளமன்றத்தில் ஏதோ என்று ஓடிவந்தால் சிட்டுக்குருவி பல பறவைகள் போட்டு பார்க்க வைத்துவிட்டது.

Reply

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

Reply

முன்னாடி போட்ட பதிவுல கொஞ்சம் மாத்தி யோசிச்சிருக்குறோ மில்ல.....

Reply

மிக்க நன்றி நண்பா

Reply

வருகைக்கு மிக்க நன்றி நண்பா

Reply

எல்லாமே ஒரு கிக்குக்குத்தான்

Reply

படங்கள் அருமை. அதனை வெளியிட சொன்ன பொய்களும் அருமை...

Reply

Post a Comment