கிரிக்கெட் பிரபலங்களின் சிறுவயது இரகசியங்கள் இணையத்தில்

மஹா ஜனங்களே....கிரிக்கட் பார்த்து பார்த்து தன்னுடைய பணத்தையும் நேரத்தையும் பொன்னான முறையில் செலவுசெய்யும்....?? கிரிக்கட் ரசிகர்களே என்னோட நீங்க கோவிச்சுக்கப் போடாது என்பதுக்காக இந்த பதிவை உங்களுக்காக போடுரன்
எங்க எடுத்த ...?எப்பிடி எடுத்த...?என்றெல்லாம் கேக்கப்படாது..(புறகு வாயில அசிங்கமா வந்துடும்..:))...) ஆனா கரக்டா சூப்ப்ர் ஸ்ட்டார் மாதிரி சரியான டைமுக்கு சரியானத நாங்க கொண்டுவந்து உங்ககிட்ட தந்துடுவோம் புடிச்சாலும் புடிக்கா விட்டாலும் நம்மளப்பற்றிய உங்கள் எண்ணத்த சொல்லிட்டு போயிடுங்க...ஆ

இரகசியம் ஒன்னு சொல்லுரன் இது நான் இணையத்துல உலாவும் போது சிக்கிய மேட்டர் இத யாராவது இதுக்கு முன்னாடி பார்த்து ரசித்திருந்தா அதுக்கு ....???என்ன மறுபடியும் பார்த்து ரசிங்க////

 Andrew Staruss

 Chris Cairns

Gautam Gambhir with his sister Ekta

 Imran Khan

Rahul Dravid

 Rahul Dravid

 Ricky Ponting

Sachin Tendulkar

Sachin Tendulkar

Sachin Tendulkar

Saurav Ganguly

Saurav Ganguly

Steve Waugh and Mark Waugh

Steve Waugh and Mark Waugh

Wasim Akram

Yuvraj Singh

Yuvraj Singh

Zaheer Khan

இவர யாரெண்டு நீங்களே சொல்லுங்க...

27 கருத்துரைகள்

ஆமா இதெல்லாம் எங்க எடுத்தே? :-)))

Reply

ஆனா கரக்டா சூப்ப்ர் ஸ்ட்டார் மாதிரி சரியான டைமுக்கு சரியானத நாங்க கொண்டுவந்து உங்ககிட்ட தந்துடுவோம் புடிச்சாலும் புடிக்கா விட்டாலும் நம்மளப்பற்றிய உங்கள் எண்ணத்த சொல்லிட்டு போயிடுங்க...ஆ ://////

அப்டீயா? சரி எல்லா நடிகைகளோட சின்ன வயசுப் போட்டோவும் போடுவீங்களா சிட்டுக் குருவி??

Reply

கௌதம் கம்பீரோட சிஸ்டர்........ அட அவ எனக்கும் சிஸ்டர் மாதிரின்னு சொல்ல வந்தேன் ! :-))))

Reply

படங்கள் தந்த என்னுடைய பெயரை போட மறந்தீட்டீங்களே மூசா...... சரி சரி நான்தான் சொன்னனே இந்த பெயர் போட்டுறது எனக்கு பிடிக்காது என்று...............

ஆமா அந்த கடைசி படம் யாருடையது??

Reply

இங்க பார்ரா........ஓ அவனா..இவன்...:))

Reply

எல்லா நடிகைகள்டையும் இல்ல கொஞ்ச பேர்ர இருக்கு...ஆனா...உங்ககிட்ட தர முடியாதே..:((

Reply

nice machi
come to my blog www.suncnn.blogspot.com

Reply

அது தானே என்னோட மொற பொண்ணு உங்களுக்கு தங்கச்சி தானே....இது எப்புடி....

Reply

ஆமா அந்த கடைசி படம் யாருடையது??//
இத தான் உங்களே கண்டு புடிக்க சொன்னன் மறுபடியும் எனக்கிட்ட கேட்டா கேள்வி கேக்குற நான்..?

சரி நான் எப்பவுமே இரக்சியத்தை பேணுரவன் தானே....அதுதான் உங்க பெயர போடல்ல...

Reply

ஆமாம் அந்த கடைசி படம் திரு.டோணி அவர்கள்தானே!

உண்மைவிரும்பி.
மும்பை

Reply

பெரும்பாலானவர்களின் சின்ன வயது முகத்திற்கும் இப்போதுள்ள முகத்திற்கும் நிறைய வித்தியாசம் இல்லை ..!

கடைசி படம் .., ஆங் நம்ம டானி ச்சே தோனி ஹி ஹி ஹி ..!

Reply

வாங்க நண்பா....உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

அவர் டோனியேதான்...

Reply

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் உண்மைதான்..:)
ஆமா கடைசி படம் தோனிதான்

Reply

அவரேதான்:)).. இதிலென்ன சந்தேகம்:))

Reply

///இவர யாரெண்டு நீங்களே சொல்லுங்க...//

ம்ஹூம்... பார்த்தவுடனேயே தெரிஞ்சுபோச்சு:)).. சிட்டுக்குருவியேதான்:) எங்கிட்டயேவா?:))

Reply

//மாத்தியோசி - மணிMay 15, 2012 2:31 PM
கௌதம் கம்பீரோட சிஸ்டர்........ அட அவ எனக்கும் சிஸ்டர் மாதிரின்னு சொல்ல வந்தேன் ! :-))))
//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதென்ன மாஆஆஆதிரி என சந்தேகத்தோட சொல்றார்... சிஸ்டர்தான்:))

Reply

வாங்க.........மெடம்...நீங்க சொன்னதிலயும் ஒரு உண்மை இருக்கும் எதிர்காலத்துல.....

புரியல்லயா..?? அவரமாதிரி நானும் வருவேன் அப்ப உங்கள....??? ஜிம்பலக்கடி ஜிம்பாலா:::)))

Reply

ஆரிய புகைப்படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரா

Reply

அது டோனியா?நீங்களோன்னு நினைச்சேன்!

Reply

ஆரிய =ஆறிய...? பரவாயில்ல விடுங்கோ...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

அவ்வளவுக்கு அழகாகவா இருக்கிறேன்,,,:)))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

Reply

வணக்கம் பாஸ்...
வெகு சுலபமா பதிவுலக ரகசியத்தை கத்து வைச்சிருக்கிறீங்களே...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

சூப்பர் தலைப்போட சுவராஸ்யமான படங்களைப் பகிர்ந்திருக்கிறீங்க. அருமை நண்பா.

Reply

வாங்க பாஸ் நீண்ட நாளைக்கப்புறமா வந்திருக்கிறீங்க....

தம்பி அண்ணனுக்கு ஒரு டீ சொல்லு...(காச நீங்களே குடுத்துடுங்க...)

அப்புறம் கோழியடிச்சி குழம்பு வச்சிருக்கிறன்...சாப்பிட்டுட்டு போங்க...

Reply

பொக்கிஷமான படங்கள்.கடைசிப்படமும் ஒரு பிரபல்யம்தான்.ஏனெண்டா ‘கப்’வச்சிருக்கிறார் !

Reply

ஆமா இப்படியான படங்கள பார்க்கும் போது டக்குன்னு நம்ம ப்ளாக்ல போடலாம்ன்னு தோனிச்சு அதுதான் போட்டுட்டன்

நன்றி....:)

Reply

நான் பார்க்கத பல படங்கள் இருந்தன /ம்\

Reply

Post a Comment