Looking For Anything Specific?

ads header

ஐ போன் பிரியர்களுக்கு சில அப்ளிகேசன்ஸ்

கையடக்க சாதனங்களில் அப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள ஐ போன் களை பொதுவாக எல்லாவிதத்திலும் பயன்படுத்த கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக சுற்றுலாச் செல்பவர்கள் மற்றும் பயனிப்பவர்களுக்கு ஐ போன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதன் மூலம் தரமான புகைப்படங்களை பிடித்து சமூக தளங்களின் ஊடாக விரும்பியவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்பது அதிக சிறப்புக்குறியதாக உள்ளது.

இங்கு நான் இன்னும் சில புகைப்படத்துடன் தொடர்புடைய ஐ போன் அப்ளிகேசன்ஸ்களை தரப்போகிறேன் பிடித்திருந்தால் அவற்றையும் உங்கள் ஐ போனில் நிறுவி பயன்படுத்திப் பாருங்கள்.


புகைப்படங்களை பிடித்தவர்களுடன் பகிர்வதற்க்கு


Postagram

இது அட்டைகளைப் போன்றது. குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்புவதற்கான விரைவான தபால் அட்டைகளை போனில் உள்ள புகைப்படங்களைக் கொண்டும் மென்பொருள் மூலமாக பிடிப்பவைகளைக் கொண்டும் உருவாக்குவதுடன் வாழ்த்து அட்டைகளையும் இந்த மென்பொருளில் மிக இலகுவாக செய்யலாம்




Cards

இதுவும் மேலே சொன்ன மென்பொருள் போன்றுதான் இதில் கூடுதல் வசதிகள் பெரிதாக இல்லை ஆனாலும் நல்ல தரமான வாழ்த்து அட்டைகளை இதன் மூலம் உருவாக்கவும் பகிரவும் முடியும்.



PhotoBucket

இது நாம் எல்லோரும் அறிந்ததுதான் இதுவரை கணனியில் மாத்திரம் பயன்படுத்தியிருப்போம் இந்த மென்பொருள் மூலம் புகைப்படங்களை இணையத்தில் அப்லோட் செய்து பாதுகாப்பாக வைத்திருப்பதுடன் அதனை பிடித்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.


புகைப்படங்களில் எடிட் செய்வதற்கு

Instagram

நமக்கு பிடித்தமான முறைகளில் இதனைப் பயன்படுத்தி புகைப்படங்களில் எடிட் செய்யலாம்.மேலும் எடிட் செய்த புகைப்படங்களை இதிலிருதே சமூக தளங்களுக்கு பகிரக்கூடிய வசதியிருப்பதுடன் சாதாரண மூன்றாம் தலைமுறை போன்களிலும் இதனைப்பயன்படுத்தலாம்.


Piictu

இதிலும் சாதாரணமான எடிட் வேலைகளை செய்ய முடியும்

iRetouch

சாதாரணமாக போட்டோஷாப்பில் என்ன வேலைகளை செய்ய முடியுமோ அவற்றினை இந்த பென்பொருளினைக் கொண்டு செய்து முடித்திடலாம்.அவ்வளவு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த மென்பொருள்


Post a Comment

6 Comments

  1. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் தான்.., பகிர்கிக்கு நன்றி ..!

    ReplyDelete
  3. எல்லாத்தையும் போன்லயே செஞ்சுட்டா அப்புறம் இந்தக் கம்ப்யூட்டர என்ன பண்றதுங்க?

    ReplyDelete
  4. ம்....சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் இதனால் பாதிப்புகளும் அதிகம்தான் !

    ReplyDelete
  5. usefull post thanks for sharing

    ReplyDelete