பொண்ணுங்க எல்லாம் நம்ம ப்ளாக் பக்கம் ஓடி வாங்க.....

 தலைப்பப் பார்த்து ஓடி வந்திட்டீங்களா...? அப்ப கொஞ்சம் கீழுக்குப் போய் பாருங்க.....

என் இனிய பெண் குலமே....(பாரதிராஜா ஸ்டைல் போல இருக்கா....) உங்களுக்காக இந்த சிட்டுக்குருவி மிக தொலைதூரம்....
அது ரொம்பதூரம்...அத சொல்ல வார்த்தையே இல்ல...அப்படிப்பட்ட தூரத்துக்குப்  பறந்து போய் கொஞ்சம் போல அழகான மருதானி போட்ட கைகள படம் புடிச்சு வந்திருக்கு காரணம் உங்கள் மீது கொண்ட அக்கறை என்று நீங்க நெனச்சி எனக்கு அவார்ட்டு குடுக்க வேனாம்

 ...........நீங்க போர்ர மருதாணிகள.....பார்த்து சகிக்க முடியல்ல... அதனாலதான் இந்த டிசைன எல்லாம் கொண்டு வந்திருக்குறன் இதப் பார்த்தாவது மருதானி எப்படி போர்ர என்னு பழகிக்கோங்க......

இந்த படம் போதாது என்னா சொல்லுங்க எங்கிட்ட இருக்குறது எல்லாத்தையும் எடுத்து விடுரன்....

சரியா அப்ப நான் போயிட்டு வரட்டா....

வந்ததும் தான் வந்தீங்க...அப்பிடியே என்னையும் கவனிச்சுட்டு போங்க...

20 கருத்துரைகள்

இத விட நல்ல டிசைன் எல்லாம் எங்கட கிட்ட இருக்குது சிட்டு.... குருவீஈஈஈஈஈஈஈஈஈ

இதுக்கு தான் வரசொன்னீரா.....

ஆனாலும் நல்லாத்தான் இருக்கு....

Reply

அழகாத்தான் இருக்கு.போட்டிருக்கிற 1-2 நாளைக்குப்பிறகு கறுப்பா வாறது எனக்குப் பிடிக்கிறேல்ல.அதனால விருப்பம் குறைவு.ரசனை !

Reply

pichi pichi...

Reply

nanringo design ku

Reply

innum nalla try pannuga boss.

nagu
www.tngovernmentjobs.in

Reply

ம்... டிசைன் மட்டுமில்ல... டிசைன் போட்டிருக்கிற கை... கால்களும்... அழகாகத்தான் இருக்கு...

Reply

எங்க நம்ம பக்கம் வராம விட்டுருவீங்களே என்னு நினைச்சன்....நீண்ட நாளைக்கப்புறம்.

உங்க மேட்டர் தெரியாமப் போச்சே

Reply

மருதாணி பிடிக்கல்லையா...
புதுமைப் பெண் நீங்கதானோ...

Reply

வாங்க அக்கா...கொஞ்ச டிசைன எனக்கும் விட்டுவைங்க....

Reply

நாங்க போட்டா......போட்டது தான்

Reply

டிசைன் எல்லாம் சூப்பரா தெரிவு செய்திருக்கிறீங்களே.............
அதன் அனுபவம் ரொம்ப அதிகம் போல இருக்கே....
நடக்கட்டும்... நடக்கட்டும்..
எங்களுக்கும் ஒரு அழைப்பிதழ் அனுப்புங்கோ கட்டாயம் வருவம்....

Reply

சிட்டுக்குருவி...
படத்தை மட்டும் போட்டுட்டா போதுமா?
கையில யாரு போட்டுவிடுறது....?

Reply

ஐயோ கட்டாயம் நீங்க இல்லாமலா

Reply

பக்கத்துல யாராவது இருந்தா கூப்பிட்டு போட சொல்லுங்க...இதுக்கெல்லாம் நாங்கலா வரமுடியும்

Reply

நல்லாத்தான் இருக்கு....

Reply

வாங்க வாங்க வாங்க...நீண்ட நாளைக்கப்புறம் நம்ம பக்கம் வந்திருக்கிறயல்...இருந்து சாப்பிட்டுட்டு போங்க...

Reply

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills,videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Reply

mudiyala......
http://puthiyaminnal.blogspot.in/

Reply

Post a Comment