தினமும் ஒரு தேவதையுடன் உல்லாசமாக இருக்கலாம் வாங்க...

நம்முடைய பிரச்சனைகளை நாம் அதிகமாக யாரை நேசிப்போமோ அவர்களிடம் கூறுகின்றோம்.சிலர் நண்பர்களிடம் அல்லது காதலன், காதலியிடமும் இன்னும் சிலர் பெற்றோரிடம் அல்லது மனைவியிடம் சொல்கின்றோம்.
இவர்களிடம்  சொல்லுவதனால் பிரச்சனைக்குறிய தீர்வுகளை முன் வைப்பார்கள் எனும் நோக்கத்தில் சொல்கின்றோம். 
இவர்கள் சொல்லும் தீர்வுகள் பொருத்தமானதாகவும் இருக்கலாம் பொருத்தமற்றதாகவும் இருக்கலாம். இப் பிரச்சனையின் போது அது (அலுவலகமோ அல்லது வேறு இடமாகவோ இருக்கலாம்) நம்முடைய மனதினில் ஏற்பட்ட பயத்தினையும்,  பதற்றத்தினையும் இவர்களால் ஈடு செய்திட முடியாது.
ஆனால் நம்முடைய பிரச்சனைக்கு தீர்வினை சொல்ல தெரியாவிடினும் எமது மனதினில் ஏற்பட்ட சஞ்சலத்தினை ஈடு செய்யக்கூடிய ஒரு ஜீவன் உள்ளது.அது தான்  தேவதைகள் .
இந்த தேவதைகளுடைய உலகமோ வித்தியாசனது....

இவர்களின் உலகில் பொறாமை,வஞ்சகம்,பொய் இல்லை
இவர்களின் உலகில்  நீதிபதிகளும் இல்லை... நீதி மன்றமும் இல்லை..

உலகை ஆளும் கவலையும் இல்லை....பணம் சம்பாதிக்கும் ஆசையும் இல்லை

உள்ளத்தில் பயமும் இல்லை படபடப்பும் இல்லை...

இந்த தேவதைகளைத் தேடி எங்கும் செல்லத் தேவையில்லை

நம்முடைய குடும்பத்தில் இருக்கும்....அல்லது

நம் அண்டை வீட்டில் இருக்கும்..அல்லது

நாம் வாழும் சூழலில் இருக்கும்...

ஏன் நாமும் ஒரு சந்தர்ப்பத்தில்

தேவதைகளாக இருந்தவர்கள் தான்...

ஆம் அது தான் நம்முடைய குழந்தைச் செல்வங்கள் .

இவர்களால் மட்டுமே நாம் பிரச்சனைகளில் சிக்கி நம் உள்ளம் சஞ்சலமடையும் போது இவர்களுடன் நாம் அப் பொழுதினை கழிப்போமானால் நிச்சயமாக எமது உள்ளத்தினுடைய பாரம் குறைந்து.எந்தவித மன உழைச்சலும் இல்லாமல் நைம்மதியாக வாழலாம்.

என்ன தான் டென்சன்,கவலை,குழப்பமாக இருந்தாலும் இவர்களுடன் சிறிது நேரம் பொழுதினை கழிக்கும் போது மனதிற்கு கிடைக்கின்ற சந்தோசமோ...அதனை வார்த்தைகளினால் வர்னிக்கவே முடியாது.
 
em bé phố Hàng Cân

Sparkling Joy
~?
little miss charming
Kiara's Smile 2008 2256
Chinese New Year
F6aim & Fa6ma
heartily
Earthen Princess...
Smiling girl & her dog
Girl from Dodanduwa II
لذيـــــــذه هالبنـــوته
Veiled girl smiling, Java, Indonesia
Madagascar Kids 20
Sweetest egyptian girl :*
i love the light in australia
Smiling Angel. (Explored)
sweet cheeks
Play Your Life

34 கருத்துரைகள்

அத்தனை குட்டீசும் கொள்ளை அழகு! சூப்பர்! தொகுப்பிற்கு நன்றி

Reply

nanpa nalla padangal!
thirumpa thirumpa paakkuren!
manam makizhkiren

Reply

அழகு அழகு .

Reply

ayyyyyyyyyyooooooooooooooooo superaaaaaaaaaaaaaaaa superaaaaaaaaaaaaa semaaa superaaaaaaaaaaaaaaaaaaaaaa irukku ellak kuttisummmmmmmmmmmmmmmmmm

Reply

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

Reply

ஒரு வார்த்தையில் அனைத்தையும் அடக்கிட்டீங்க...சார் வருகைக்கு மிக்க நன்றி

Reply

நன்றி மணி அன்னா...ஆ..ஆ...ஆ...

Reply

நன்றி அக்கா...உங்கள் வருகை தொடரட்டும்

Reply

மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். கோபம் அல்லது கவலையில் இருப்பவர்கள், குழந்தைகளோடு கொஞ்சம் உரையாடினாலே கவலைகள் எல்லாம் போய் மனது இலேசாகிவிடும் என்பது வல்லுனர்கள் கருத்து

Reply

ஆஹா...கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க...

ரொம்ப நன்றி சார்....

Reply

சிட்டுக்குருவி, எங்கே எல்லாம் பறந்து இந்த அழகான தேவதைகளை அழைத்துவந்தியள். அழகான படங்கள்.

Reply

அருமையான படங்கள். கருத்தும் அருமை.

Reply

அழ்கான பகிர்வுகள்.. மனதை லேசாக்கும் படங்கள்.. பாராட்டுக்கள்..

Reply

எல்லாம் அங்க இங்க வேல வெட்டி இல்லாம சுத்திகொண்டு இருக்கும் போதுதான் ஐயா......

Reply

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு......உங்கள் வருகை தொடரட்டும்....

Reply

நன்றி.... உங்கள் வருகைக்கு நன்றி

Reply

உன்மையில் இவர்கள் தனித்துவமான தேவதைகள்

Reply

அழகான படங்கள் சிட்டுக்குருவி

Reply

மிக்க நன்றி உங்கள் வருகை நல்லதாகட்டும்......

Reply

சிறுவயதில் எந்த கவலையும் இல்லாமல் சுற்றித் திரிந்தது மனக்கண்ணில் வந்து போகிறது இனிமேல் ஒரு போதும் அந்த கவலையில்லா வாழ்க்கை கிடைக்காது போல

குழந்தைகளின் உலகம் தனிஉலகம்

பகிர்வுக்கு நன்றி

Reply

மிக்க நன்றி பாஸ்....வருகைக்கு வாழ்த்துக்கள்....:)

Reply

அருமையான பகிர்வு சார் தேவதைகளை சேமித்து வைக்க வேண்டும் (கம்ப்யூட்டரில் )

நன்றி நண்பா

Reply

"இவர்களால் மட்டுமே நாம் பிரச்சனைகளில் சிக்கி நம் உள்ளம் சஞ்சலமடையும் போது இவர்களுடன் நாம் அப் பொழுதினை கழிப்போமானால் நிச்சயமாக எமது உள்ளத்தினுடைய பாரம் குறைந்து.எந்தவித மன உழைச்சலும் இல்லாமல் நைம்மதியாக வாழலாம். "
மிகவும் உண்மையான வரிகள்

Reply

கொள்ளை அழகு.கள்ளமில்லாத பார்வையும் வெள்ளைச் சிரிப்பும் மாறும்போதுதான் தொடங்குகிறது பிரச்சனை.
ஏன் ஆண் குழந்தைகளைச் சேர்க்கவில்லை குருவியாரே !

Reply

சேமித்து ஜாலியா இரு நண்பா........வருகைக்கு மிக்க நன்றி நன்பா

Reply

நன்றி பாஸ்........வருகைக்கு நன்றி சகோ

Reply

தவறுதான்....ஆனால் எனக்கு பெண் குழந்தைகளில் கொள்ளை ஆசை..அதனால் தான் இப்படி

Reply

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills,videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Reply

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills,videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Reply

Post a Comment