டிஸ்கவரி விண்கலத்தின் அரிய படங்கள்

எமக்கு தெரியும் நாம் எல்லோரும் அறிந்திருப்போம் தனது நீண்டகால விண்வெளிப் பயணத்தை  டிஸ்கவரி விண்கலம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்து அண்மையில் பூமிக்கு திரும்பியது. அது பூமிக்கு திரும்பும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை உங்களுக்காக தருகின்றேன்.
என்னடா இவன் சரியான பழைய மெட்டர் எல்லாம் போர்ரானே என்று நீங்கள் புலம்புவது புரிகிறது. நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் என்னுடைய ப்ளாக்கில் எனக்கு பிடித்த விடயங்களில் ஒரு சிலவற்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மிக அரிய படங்களாக இருந்தாலும் அழகாக இருக்கிறது.

13 கருத்துரைகள்

வாவ்...... அத்தனையும் வியக்கவைக்கும் அரிய படங்கள்! தொகுப்புக்கு நன்றியும் வாழ்த்துக்களும் இம்ரான்!!

Reply

நன்றி மணி அன்னா...வரவு நல்லதாகட்டும்

Reply

அற்புதமான படங்கள்
பகிர்ந்தமைக்கு நன்றி!

Reply

unmaiyil ariya padangal!
azhakiya padangal!

Reply

சூப்பர் இம்ரான்! கலக்குறீங்க

நல்லதொரு பகிர்வு

Reply

மணி என்ன அன்னா ஹசாரேக்கு சொந்தக்காரரா?

Reply

அத்தனை படங்களும் அருமை சகோ.

Reply

அவ்வ்வ்வ்...நல்ல சொன்னீங்க...

Reply

ம்ம்ம்ம்....அப்ப 1000/= செக் தாங்கோ

Reply

Post a Comment