2012 ஆஸ்கார் விருதுகள் ஒரு கண்னோட்டம்

கடந்த மாதம் 2012 ஆம் வருடத்துக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன இவ் வருட விருதுகளில் "The Artist" "Hugo" ஆகிய திரைப்படங்கள் அதிகளவான விருதுகளை பெற்றுக் கொண்டது.

சிறந்த திரைப்படம்,சிறந்த நடிகர்,சிறந்த இயக்குனர்,பின்னனி இசை என 5 விருதுகளை "The Artist" திரைப்பட குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

ஆஸ்கார் விருகளில் எனக்கு கிடைத்த ஒரு சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சிறந்த நடிகருக்கான விருது ஜீன் டுஜார்டின் (பிரான்ஸ்) "The Artist". திரைப்படம்
சிறந்த நடிகருக்கான விருது ஜீன் டுஜார்டின் (பிரான்ஸ்) "The Artist". திரைப்படம்

சிறந்த துனை நடிகைக்கான விருது ஒக்டவியா ஸ்பென்சர் "The Help" திரைப்படம்
சிறந்த துனை நடிகைக்கான விருது ஒக்டவியா ஸ்பென்சர் "The Help" திரைப்படம்

சிறந்த நடிகைக்கான விருது மெரில் ஸ்றீப் "The Iron Lady". திரைப்படம்
சிறந்த நடிகைக்கான விருது மெரில் ஸ்றீப் "The Iron Lady". திரைப்படம்

சிறந்த துணை நடிகருக்கான விருது கிரிஸ்டோபர் ப்ளம்மர் "Beginners". திரைப்படம்
சிறந்த துணை நடிகருக்கான விருது கிரிஸ்டோபர் ப்ளம்மர் "Beginners". திரைப்படம்

தயாரிப்பாளருக்கான விருது தோமஸ் லங்மன் "The Artist" திரைப்படம்
தயாரிப்பாளருக்கான விருது தோமஸ் லங்மன் "The Artist" திரைப்படம்பாடகருக்குகான விருது ப்ரட் மெக்கன்சி
பாடகருக்குகான விருது ப்ரட் மெக்கன்சி

சிறந்த நடிகருக்கான விருது ஜீன் டுஜார்டின் (பிரான்ஸ்) "The Artist". திரைப்படம்
சிறந்த நடிகருக்கான விருது ஜீன் டுஜார்டின் (பிரான்ஸ்) "The Artist". திரைப்படம்இயக்குனருக்கான விருது மைக்கல் ஹஸனாவிசியஸ் "The Artist". திரைப்படம்

இயக்குனருக்கான விருது மைக்கல் ஹஸனாவிசியஸ் "The Artist". திரைப்படம்இயக்குனருக்கான விருது மைக்கல் ஹஸனாவிசியஸ் "The Artist". திரைப்படம்

அனிமேசனுக்கான விருது த கோர் வெபின்ஸ்கி "Rango" திரைப்படம்

10 கருத்துரைகள்

தொகுப்புக்கு நன்றி சகோ

Reply

தொகுப்புக்கு நன்றி

Reply

உங்கள் வருகைக்கு நன்றி சகோ...

Reply

வருகைக்கு நன்றி சகோ...

Reply

I dont follow films much.. :)

Reply

படங்களுடன் நல்ல தொகுப்பு..

Reply

வருகைக்கு நன்றி சகோ...

Reply

Post a Comment