Tuesday, September 13, 2011

ஆதி வாசிகளுடன் ஒரு நாள்....

ஆத்மா | 5:19 PM | 10கருத்துரைகள்
ஆதிவாசிகளின் தலைவருடன்


எழில் மிகு  நாடாம் இலங்கையின் உவா மாகாணத்தில் அமைந்திருக்கும் அழகிய சிற்றூர் மகியங்கன. இதில் பெரும்பாலான பகுதிகள் காடு சார்ந்ததாக காணப்படுகின்றது.இங்குதான் இலங்கையின் ஆரம்ப  குடியேற்ற மனிதர்கள்  (ஆதிவாசிகள்) இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை கடந்த வராம் சிட்டுகுருவி குழுவினர் சென்று சந்தித்தனர்.

Sunday, September 11, 2011

“மிஸ்யுனிவர்ஸ்” போட்டியில் உள்ளாடை அணியாமல் தோன்றிய கொலம்பியா அழகி (படம் இனைப்பு)

ஆத்மா | 10:05 PM | 0 கருத்துரைகள்





நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் மேடையில் தோன்றினர்.
அதில், கொலம்பியா நாட்டு அழகி கேடாலினா ரொபாயோ (22) என்வர் உயரம் குறைந்த குட்டை பாவாடை அணிந்திருந்தார். ஆனால் அவர் உள்ளாடை (பேண்டி) அணியவில்லை. இது போட்டியை காண வந்தவர்களையும், போட்டி நடுவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

Sunday, September 4, 2011

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்

ஆத்மா | 10:20 AM | 0 கருத்துரைகள்
இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
 
Copyright © 2011. ஆத்மா - All Rights Reserved