Looking For Anything Specific?

ads header

இவள் இல்லாட்டி இன்னொருவள்

நீண்ட இடைவெளிக்குப் பின் இப் பதிவின் மூலம் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். exam கு படிச்சிக் கொண்டு இருந்ததால பதிவிடுவதில் பெரிதாக அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை.

exam  கு படிச்சுக்க் கொண்டிருக்கும் போது என்னுடைய மனதில் உதித்த ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இக் கவிதையை எலுதுவதற்கு சுமார் 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே செலவானது. முழுக்க திரைப்படங்களின் பெயர்களை வைத்து எழுதப்பட்டது இது மாதிரி கவிதை இதற்கு முன்னர் யாராலும் எழுதப்பட்டதோ தெரியாது.

 கவிதை புடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்


என்னவளே நீ எனக்கு
ப்ரியமானவளே...
உன் வசீகர மனதில் இடம் பிடிக்க
கில்லியாட்டம் அலைந்தேன்.

காதல் கிறுக்கனாய் என் மனம்
அலைபாயுதே உன் பின்னாலே..
துள்ளாத மனமும் துள்ளுதே
உன் அழகாலே உள்ளமும்
கொள்ளை போகுதே


ஆயிரத்தில் ஒருவனாய் எனை
நான் நினைத்து
காத்திருந்தேன்  நீ வருவாய் என 


வந்ததே  பெப்ரவரி 14
என் காதல் சொல்ல
உனை கண்கள் தேடுதே...
எந்த மொழியில் காதலை
சொல்வதென தடுமாறினேன்

தமிழனாய் தமிழ் மொழியில்
என் காதலை சொல்லிட
வில்லனாய் வந்தான் உன் காவலன்
கட்ட பொம்மன்

தனிக்காட்டு ராஜாவாய் நான்
அமர்க்களம் செய்வான்
என மௌன ராகமாய் நான்
இருக்க எம்
விழிகள் பேசிக் கொண்டன

கண்டு கொண்டேன் நான்
நீ அவள் அன்பு சகோதரன் என

சமுத்திரமான உன்
நல்ல குடும்பத்தில் சேர
எனக்கும் ஆசை தான்
என் ஆசை மச்சான்.

தம்பிக்கு எந்த ஊரு என்றான்
சிவகாசி என நான் சொல்ல
அடி தடிக்கு வருவான்
கோயம் புத்தூர் மாப்புளே என்றான்

தேவதாசாய் அவள் பின்னால்
அலைய நான் குனா அல்ல
எனக்கு தெரியும்
நான் அடிமை இல்லை என்று
திரும்பினேன் 
கண்மனியின் பக்கம்

Post a Comment

5 Comments

  1. நல்ல தேடல் பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றி சசிலலா அக்கா

      Delete
  2. boss 1st exam nalla ezhuthinengala? Thalaippai parththathum thiddalamnu vanthen.sothappidichu.but,superb katpanai

    ReplyDelete
  3. சித்தாரா மகேஷ்.

    boss 1st exam nalla ezhuthinengala? Thalaippai parththathum thiddalamnu vanthen.sothappidichu.but,superb katpanai

    ////////////////////////////////////////

    எல்லாம் சும்மா ஒரு ஹிக்குல எழுதினதுதான்... ஏமாந்துட்டீங்களா..
    எங்க எக்ஸாம் எல்லாம் நல்லா எழுதிருந்தோம் ஆனா ரிஸல்ட் தான் நல்லாவே வரல்ல...

    மிக பழமையான பதிவுக்கும் புதிதாக கருத்திட்டமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. உண்மையாவே உங்களுக்குப் பரீட்சைக் காலம்தான் ஆத்மா !

    ReplyDelete