Sunday, September 11, 2011

“மிஸ்யுனிவர்ஸ்” போட்டியில் உள்ளாடை அணியாமல் தோன்றிய கொலம்பியா அழகி (படம் இனைப்பு)

ஆத்மா | 10:05 PM | 0 கருத்துரைகள்





நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் மேடையில் தோன்றினர்.
அதில், கொலம்பியா நாட்டு அழகி கேடாலினா ரொபாயோ (22) என்வர் உயரம் குறைந்த குட்டை பாவாடை அணிந்திருந்தார். ஆனால் அவர் உள்ளாடை (பேண்டி) அணியவில்லை. இது போட்டியை காண வந்தவர்களையும், போட்டி நடுவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

எதுவும் நடைபெறாதது போன்று சர்வ சாதாரணமாக இருந்தார். ஆனால் அவரது உடை அலங்காரத்தை ஊடகங்கள் போட்டோ படம் எடுத்து தள்ளினர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


:

No comments:

Post a Comment

 
Copyright © 2011. ஆத்மா - All Rights Reserved